பக்கம்:பெரியார் மன்றோ.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேரியார் மன்ருே

கீழேக்ானிருப்பதால், வருங் கூட்டத்தைப் புறக்கணி,

துச் சில மணி கோங்கூட இருக்க முடியாது. மாளிகை வி i

டிவிருப்பவன் ஒருவன் வேறு முக்கிய வேலை யிருக்கிற தென்று சொல்லிக் கதவடைத்துக்கொள்வது போன்.அ இங்குமுடியாது. படுக்கை கோக்கைக்கவிா கான் மற்: கோத்தில் ஒதுங்கி யிருக்க முடிவதில்லை; அப்படுக்கை கோக் தானும் இாவில் வெகு கோங்கழிக்கே கிடைப்பதால் போகிய வளவு இளைப்பாறிக் கொள்ள இடக்கருவதில்லை.

அரை மைல் அகலமுள்ள வாய்க்கால் ஒன்றை கேற்க் கான் படகிலேறித் காண்டி, வெகுதாரம் கடந்துசென்ஆன் மறுபடியும் ஆற்றின் கரையோரம் வந்துசேர்ந்தேன். அச் மூவாயிர அடி அகலமுள்ளது; அலைகள் வெளியேறிச்செக் லும் பான்மையால் அது மிகமிக வேகமாக ஒடிக்கொண்; டிருக்கது. படகுகளும் மக்களும் அருகியிருக்க அவ்விடக் தில் ஒருபடகு கொண்டுவரப்படுங்காறும் இகு மரத்தடியில் இாண்டு மணி கோங் காத்திருந்தேன்.

இதற்குள்ளாக, உழவர்கள் பலர் கூட்டமாக வழக்கம் போல் என்னைச் சூழ்ந்துகொண்டு, "எம்மிடத்துக் கன மில்லை, தானியமில்லை, பணமில்லை, பண்டமில்லை” என்று கூக்குரலிடத் தொடங்கி விட்டனர். எவ்வளவு நல்ல நிலை மையில் அவர்கள் இருந்தாலும் இவ்வாறு கூக்குரல் போடும் வழக்கத்திற்குக் காரணம் யாதெனில், கொடுங்கோன் மன். னர் சிலர் முன்னல் அவர்களுடைய பண்டத்தையும் பணத் கையும் கவர்ந்துகொள்ன் முயன்றிருப்பதே யுஎம். அவர்கள். கூக்குரலிடாகிருந்தால், கான் வரியை அதிகப்படுத்தி விடு வேனென நினைக்கிரு.ர்கள். கூக்குரல் போடாகிருப்பதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/36&oldid=609899" இலிருந்து மீள்விக்கப்பட்டது