பக்கம்:பெரியார் மன்றோ.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னட ஜில்லாகல்ெக்டர் 29

அானமாகக்கொண்டு கான் வளியை யுயர்த்துவதில்லையென் பதை அலர்கள் அறிந்துகொள்ளும் வரையில், இன்னுஞ் லெமாதம் இக்ககைய கூக்குரல்களைக் கேட்க வேண்டியவன கவே பிருப்பேன். அவர்களுடைய வறிய நிலையைப் பற்றிக் சொல்லிக்கொண்டிருக்குஞ் சமயக்கே படகொன்று வந்த சேர்க்ககால், அதிலேறி அக்கரை சேர்க்கேன். கடந்து இரண்டு மைலுக்கப்பால் சென்றதும் ஒரு சிறு கிராமத்திற் தங்கினேன்.

மொத்தத்தில் ஆஅ மைல் து மே கான் பிரயாணஞ். செய்திருத்தாலும், சாலையிலேயே கான் ஆறுமணிக் கதிகக் தாமதித்துள்ளேன். எனது படக்குடில் வந்து சோமை பால், வெப்ப மிகுந்த ஒரு சிறு குடிலுட் புகுந்து என் காலை புண்டியை முடித்துக்கொண்டேன். எவ்வளவு கோப்பை தேநீர் அருக்கினேனென்று இப்பொழுது என்னல் சொல்ல வியலவில்லை. இது முடிக்கபிறகு வெளியே சாயுங்காலம்வரை சுற்றிவரு மெண்ணத்துடன் புறப்பட்டேன். என் எழுது கருவிகள் வங்கிருந்தாலும், இருட்டுவதற்குமுன் படக்குடில் வந்து சேருமென்றெண்ண இட மிருக்காலும், தான் வெளியே போயிருப்பேனே என்பது ஐயமே.

வெளியே சென்ற கான் கண்டதென்ன! அங்குள்ள குஅகலான ஒரு சில சமவெளிகடாமும் ஆருஷத்தின் ஒரு பகுதி சீரான் மூழ்கப்பட்டிருக்கு மென்பல்கீபும், மற்ருெரு பகுதி வெடிப்புகளால் காடு முரடாக இருக்கு மென்பதையும் கண்டு கொண்டேன். பூமி பாதையாகவும், மாஞ்செடி களால் அடர்ந்ததாகவும், ஏறமுடியாகவாஅ உயர்க்க காகவும்

பற்பல இடங்களிலிருக்கக்கண்டேன். பின்னர், இருக்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/37&oldid=609902" இலிருந்து மீள்விக்கப்பட்டது