பக்கம்:பெரியார் மன்றோ.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரியார் மன்றே

வெளியிட்டு அவர்கள் பேசுவார்கள். ஆதலால், பக்கத்து ஜில்லாவின் விளைவைப்பற்றி என் வினுக்களைத்திருப் பினேன். அங்கிருந்த பெரியவரு ளொருவர் போட்டிருந்த கம்பளியை கான் உற்று கோக்கியதைக் கண்டதும், ஆட்டு மங்தைகள் பல அவருக்குண்டென என் கினைத்துவிட் டேனே என்ற அச்சத்தால் அவர் கடுக்கமடைக்கார். ஆகலால், உடனே அவர் தமதுாரில் ஒாாடுகூடக் கிடையா கென்றுஞ் சித்தலைக் துர்க்கத்தின் கம்பளியால் அஃகான தென்றுஞ் சொன்னர். கானே வரியை யேற்று மெண்ணத் காலன்றி வேறெண்ணக்காலேயே அக்கம்பளியைப் பார்க் தேன். கான் மைகுாைவிட்டு நீங்கிய பிறகு அது போன்ற கொரு கம்பளியைக் காணவில்லை. மிக உழைக்கும் வேளாண் குடிகளிற் பிறக்க பல்லோர்க்கு அங்கு இஃகொன்றே சிறந்த ஆடை, கதிரவனின் கொடுமையினின்றுக் காத்துக்கொள்ள இஃதொன்றையே அக்குடிகள் ம்ார்புமீதும் கலைமீதும் போட்டுக்கொள்வார்கள்; மழை பெய்யுங்கால் இஃகொன்قه ஞலேயே அவர்கள் தம்மை மூடிக்கொள்வார்கள்; உறங்குங் கால் இஃதொன்றிகுலேயே கங்களைப் போர்த்திக்கொள். வார்கள். எழையினின்றும் பணக்காானைக்கண்டு பிடிப்பது அவனவனணிந்துள்ள கம்பளியின் மென்மையாலும் கயத் தாலுக்கான். பாாாமஹாலில் கிருஷிகர்களையும் ஆடு மேய்ப் போாையும் இம்மாசற்ற ஆடையொன்றில் பல வருஷங்கள் கண்டு வழக்கமானதால், இப்பொழுது இங்கு இதனைக்கண்ட வுடன் பழ நட்பினன் ஒருவனைக் கண்டதுபோல் எனக் கிருக்கது. அகளுற்ருன் இகனை ஊன்றி நோக்கினேன் இகை யணிக்கிருந்தவரின்பால் என் மனம் இழுக்கப்பட்டது. நான் விட்டுவங்க ஊரின் நினைவு எனக்கு வந்ததோடு, இனி அவ்வூரையும் அன்ஆர் கண்பரையுங் காணக் கிடைக்குன்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/42&oldid=609918" இலிருந்து மீள்விக்கப்பட்டது