பக்கம்:பெரியார் மன்றோ.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 35

என்ற துயாக்கதும்பிய எண்ணமுண்டானது இப்போர்ன்வ யைப் பார்த்த மாக்கிரத்தாலாகும். எனது மேசை இச்சமயம் வந்து சேர்க்ததால் இப் பெரியாரிடத்துப் பேச்சை இவ் iள்வில் நிறுத்திக்கொண்டு, என் வேலையைப் பார்க்கத்

தொடங்கினேன்.

கேற்றிரவு கான் கிறிதிக் தாங்க முடியாகபடி குளிரா விருந்தது. கான் படுக்கை விட்டெழுந்து என்னுடைகளை பணிந்து மீண்டும் படுக்கை சென்றேன். ஆனல், வெப்பக் தருக் துணியொன்று மில்ல். க்கால் இாவிற் பெரும்பாலும் தடுக்கத்துடன் விழித்துக்கொண்டு கிடக்தேன்.

இன்னுெரு காள் கான் பிறிதே ரிடத்திற்குச் சென் .றேன். அங்கு எவ்விடத்தில் என் கூடாாம் அடிக்கப்பட வேண்டுமோ அவ்விடத்தில் மூங்கிலாலும் பூண்டுகளாலும் அஅபது அடி தாமும் எட்டடி யுயாமுமுள்ள ஒாறை அமைக்கப்பட்டிருக்கத். பன்னிரண்டு ஆட்களிடம் இாண்டு ள்ள் வேலைவாங்கி அவ்வறையை அவ்வூரின் பெரும்பண்ணைக் கார் ஒருவர் அமைத்திருந்தாரென்பது தெரிய வந்தது. கான் அகிற் புக மஅத்தகைக்கண்டு அவர் மிகவும் வருக் திஞர். பகலில் மாங்களின் கிழலிலும், இரவில் எனது படக் குடிவிலுக் தங்கவே என் விரும்பினேன். அவர்து புகல்வன் கையில் ஒரு கமண்டலம் பாலும் ஒரு கோழியுங்கொண்டு வந்து என்னிடங் காத்துகின்முன். முன்காலத்தில் ஐரோப் பாவில் இருந்தது போலவே, இப்பொழுது இங்கியாவில், ஜில்லா பராமரிப்புச் செய்பவர்கள் தங்கள் சுற்றுப்பிரயாண காலத்திற் குடிகளின் ஆகாவில் உண்டு வாழ்வது வழக்கம். இவ்வா.அண்டாகும் செலவையும், சிலகால் அதற்கு.மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/43&oldid=609921" இலிருந்து மீள்விக்கப்பட்டது