பக்கம்:பெரியார் மன்றோ.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பேரியார் மன்ருே

வரித்தொகையிலிருந்து கழித்துக் கொள்வதும் வழக்க்ம் ஆனல், கான் அப் பண்ணைக்காாசைப் பார்த்து, அவர்கட்டி வேண்டிய வரி முழுதுங்கட்டும்படி நான் செய்யப்போவதான் பாலுக்குங் கோழிக்கும் பனங்கொடுக்காமல் வாங்கிக் கொள்ள மாட்டேனென்றும் பங்காமைக்க வேலையாட் களுக்குக் கூலி கொடுக்கப்பட வில்லை யாதலால் அதனுட் புகமாட்டேனென்றுங் கூறிவிட்டேன். வேலையாட்களுக்கு கான் கூலி கொடுத்த பிறகுதான், என் கச்சேரிக் கணக்கள்ை உள்ளேபுக அனுமதிப்பேன் என்றுங் கூறிவிட்டேன். கான் மெய்யாகத்தான் பேசுகிறேனென்பதைத் தெளிவிக்க எல் வளவு கோமாயிற்று, தெரியுமா?"

இன்னும் விரிவாக மன்ருேவின் கன்னட வாழ்க் கையைப்பற்றிச் சிலர் அறிய அவாவக்கூடுமாகலின், சண்ே விவரணமாகச் சிறிது சொல்லுவாம். ஒவ்வொரு நாளும் பொழுது விடியச் சற்றுமுன் எழுந்து, எழுமணிவாைவில் வெறுக்கலையுடன் அவர் வெளியே உலாவப்போவர். குடிகள் யாதேனும் ஒரு போக்கு வைத்துக்கொண்டு வழியில் வந்து சேர்ந்துகொள்வாாாதலின், அவர்களுடன் பேசிக்கொண்டே உலாவிவருவர். எழுமணிக்குக் காலை யுண்டி கொள்வர். அக்கலை, நிரம்பத் தேநீரும் குழந்தைகளைப்போல அதிசி மாகச் சர்க்காையு முட்கொள்வர். இஃதானதும், தமது காரியஸ்கர்களுக்கு ஆவன கூறி உத்தியோகசாலைக்கு அனுப் புவர். அதன்பின் சொக்கத் தபால்களையும் உத்தியோகத் தபால்களையு மெழுதி முடிப்பர். அதற்குள்ளாக, பலர் வீட் டில் வந்து காக்கிருப்பர். அவர்களுக்குக் தரிசனங் கொடுப் பது அடுத்தவேலை. அவர்களுடைய வழக்குகளை வாசாமுகத் கால் அனேகமாகத் தீர்த்து விடுவர் எது தவறு எச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/44&oldid=609925" இலிருந்து மீள்விக்கப்பட்டது