பக்கம்:பெரியார் மன்றோ.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்தாம் அத்தியாயம்

ஒப்பவிக்கப்பட்ட ஜில்லாக்களின் கலேக்டர்

கன்னட கேசக்கில் மன்ருே செய்த வேலைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. ஆச்சரியப்படத் தகுந்த ೧೧೯೧ குறைந்த காலத்திலே குற்றங்களையுங் குழப்பத்தையும் போக்கி, காட்டின் தாறுமாருன, அமைகி யில்லாக் தன்மையை யகற்றி, மன்ருே நாட்டை யொழுங்கு படுத் தினர். அகல்ை, அவருக்குப் பதிலாக அத்தேசத்திற்கு வேருெருவரைத் தகுந்தவராக அமைப்பது அருமை. ஆனல் கைசாமால் ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களின் நிர்வாகம் கன்னட தேசத்தைவிடக் குறைந்த கஷ்டமுடைய கன்று. ஆதலால், இக்க ஜில்லாக்களுக்கும் மன்ருேவின் στιεfέβει முள்ள ஒருவர் வேண்டியதாயிருந்தது. இந் நிலையில், மன்ருே நீண்டநாளாக வேலைமர் ற்றம் வேண்டு மென் ர் கேட்டுக்கொண்டுவந்ததோடு கிற்காமல், ஒப்புவிக்கப்ப்ட்ட ஜில்லாக்களுக்குத் தம்மை மாற்றவேண்டு மென்று கேட்டுக் கொண்டமையால் அவரை அங்கனமே மாற்றிவிட்டார்கள் கன்னடதேசம் - அவருக்குப்பின் இரண்டாகப் பிரிக்கப்பட்டு

இரண்டு கலெக்டர்களின் அதிகாாக்கில் வைக்கப்பட்டது.

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்க ளென்பதுதா னென்ன ஹைதராபாக் நைசாமோடு பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தி கொண்ட ஒருடன்படிக்கைப்படி, பிரிட்டிஷார் கைசாமுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/52&oldid=609941" இலிருந்து மீள்விக்கப்பட்டது