பக்கம்:பெரியார் மன்றோ.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புவிக்கப்பட்ட ஜில்ாக்களில் சுற்றிப்பார்த்து வேன் செய்த விவாணத்தை மன்ருே இரீடுதுாைக்கு ஒருகடிதத்தின் வாைந்துள்ளார். அது வருமாறு:-"கான் என்னோக்துை யெப்படிக் கழிக்கின்றேன் என்று கங்களுக்குச் சொல்ன் வேண்டிய அவசியமில்லை; சுற்றிச் செல்லுங் கலெக்டரின் வாழ்க்கை எக்ல்கத்தென்பது தங்களுக்கே தெரியும். பாசம் மஹாவில் காங்கள் கலெக்டாயிருந்து கடத்திய மைேஹகி ம்ான விசாரணைகள் ஒன்றுமிங்கில்லாமல், எல்லாக் கொழுக் பிலுைம் காய்படாப்பாடு பட்டுவருகின்றேன். எனது வேள்ை மிகவுமதிகமாக இருப்பக்சல் சிக்கனை செய்வதற்கே எனக்கு கோமில்லை. அமில்காரர்களுடைய கடிகங்களும் முறையீடு களும் அடிக்கடி எனது காளை அடைவே கவர்ந்து விடு கின்றன. மற்ற நாட்களில் ஒவ்வொரு தினமும், ஒற்றர்கள் விசாரிப்பதிலும், ஒளிந்து கொண்டுள்ள பாளையக்கார்கள்ை பும் கள்ளர்களையும் பிடிப்பதற்கு ஆட்களை பலுப்புவதிலும் இாண்டுமணி கோம் செலவாகின்றது. மூன்று குகின்சப்பட் டாளங்களுக்கும், துப்பாக்கி தாக்கிச்செல்லும் எருது s கும் ;ႏွစ္တ தானியத்தைச் சேகரித்துக் . என் கடமையாகவுள்ளது. கான் சேம்பேறியல்லன் என்று காட்ட ஒவ்வொரு மாதமும் செவனியூ போர்டுக்குக் குறிப்பு வேறு எழுதியனுப்ப வேண்டியிருக்கிறது. சுமார் ஆயிாமைல் து சம் கான் வருஷா வருஷம் சுற்றிப்பார்க்க வேண்டியவன யுள்ளேன். குதிரை மீதேறிச் செல்லும் சேமென்தே எனது கோம் என்று சொல்லிக் கொள்ளக்கூடியதாயுள்ளது;

மற்ற கோங்களில் வேலை ஒய்வொழி வில்லாமல் உண்டு.”

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில், அரசிறை வருமானம் அதிகப்பட்டதுபோலவே, மக்கள் கடையிலும் பழக்கத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/58&oldid=609953" இலிருந்து மீள்விக்கப்பட்டது