பக்கம்:பெரியார் மன்றோ.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பாவில் மன்ருே 53

கான் ஊர்கிரும்பு நாளை யெண்ணியெண்ணி மகிழ்கின்றேன். ஆல்ை, நான் வகித்துள்ள கீழ்க்கர உக்கியோகக்கை நிகணக்குங்கால், இங்கியாவை விட்டு வருக்கத்துடனேயே புறப்பட வேண்டியவனு புள்ளேன். அங்கு வந்ததும், கனி மையான வாழ்க்கையில் மகிழ்ந்து, வாளா கிடப்பதற்கு வேண்டிய ஆக்கம் என்னிட மிராது. அகல்ை, மீண்டும் இத்தேசத்தை நோக்கியே, கிடைக்குமோ கிடைக்காகோ என்றெதிர் பார்க்கிருக்கும் வேலையைக் குறித்து நான் வர

- רא 略史 - வேண்டி யிருககும.

என் கண்பார்வை முன்னிருக்கவளவு கன்ருயில்லை பாகலால், ஊருக்குக் கிரும்பவேண்டுமென்ற என் முடிவு வலுத்துவிட்டது. எனது பேணு முனயை எழுதுவதற்காக ஒழுங்கு படு த்கவேண்டுமேயானல் படக்குடிலின் கதவருகே போய், ஒளியை நாடவேண்டியிருக்கிறது. கொதிக்கும் வெயி லிற் கூடாரத்திற் பல்லாண்டு நான் வாழ்ந்துள்ளதே இகற்

ጠ¬

குக் காரணமென்று நம்ப முயலுகின்றேன். கதிரவன்

கொன்னே புதித்துச் சென்ருனல்லன்; எனது வாழ்காட் பயிரைப் பெரும்பாலும் மேய்ந்து சென்றுவிட்டான். எனது தலை நரைத்துப் போனதற்கும், கண் மங்கியகற்கும் அவன் முன் காரணம். பயிரை முழுதும் அவன் மேய்ந்து விடுமுன், எனது சொந்த ஊருக்குக் கிரும்பி என் நண்பர்களைக்

காணவேண்டும்.”

இசக்கக்கை எழுப்பும் இக்கடிகம் எழுதி இரண்டு அருஷம் ஒன்றரை மாதங் கழிக்கபிறகு, மன்ருே சகோதரிக் இப் பின்வரும் விஷயமட்ங்கிய கடிதமொன்று எழுதினர்:இத்தேசத்தைவிட்டுப் புற ப் ப هك முயன்றுகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/61&oldid=609959" இலிருந்து மீள்விக்கப்பட்டது