பக்கம்:பெரியார் மன்றோ.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பேரியார் மன்ருே

இங்கனம் சின்னுட்கழித்தபின், மன்ருே ஒரு மார்க், காலத்தை எடின்பரோவிற் கழித்தார். அங்குள்ள அறிஞர் குழாக்கமர்ந்திருத்தும், டாக்டர் ஹோப் என்ற இாாையன சாஸ்திர நிபுணர் போன்றவர்களுடைய சொற்பெருக்குகளைச் கேட்கிக்கொண்டும் வருவாயினர். இவற்றில் ஒவ்வொன் மூக உற்சாகக் குறைந்ததும், மன்ருே இலண்டன்மாநகரம் போய்ச் சேர்க்கார். அவன், இராஜீயவாதிகளும் புலவர் களும் விஞ்ஞானகலை விற்பன்னர்களும் அவரைக் கண்டு களித்தனர். காகின் குணக்கேடு இருப்பவும் மன்முே. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிந்துவந்தார். கியாய சபை களில் நியாயவாதிகளும் நியாயாகிபதிகளும் எங்ஙனம் கடந்துகொள்கிருர்க வென்று பார்க்க அவர் அடிக்கன் நியாயல்கலங்களுக்குச் செல்வதுண்டு. பிரபுக்கள் சபைக்குக் மற்றையோர் சபைக்கும் அவர் அடிக்கடி செல்வதுண்டு: இராஜ்ஜிய கிர்வாக வித்தையை மற்ற சாஸ்திரங்களோடும் படித்து வருவதுண்டு. தீபகற்பத்தில் வெற்றியோடு அல் வேளை விளங்கிக்கொண்டிருந்த வில்லிங்டென் பிரபுவுக்கு எழுகி, சேனையிற் சேர நினைக்குக் கமதெண்னத்தை மன்ருே அறிவித்தார். வில்லிங்குடனும் வேலை வங்கிச் க முயன்ருர் ஆல்ை முயற்சி பயன்படாது போய்விட்ட்த் இக்திலையில், மன்ருே சர் ஜான் ஹோப்பு என்ற ஒருவரோடு பிளவிங் என்ற இடத்திற்கு முற்றுகைசெய்யப் போய்த் திரும்பி வந்தார். அதன்பின் இங்கியாவோடு செய்தவரும்

வியாபார உரிமையைக் கீழ் இந்தியக் கும்பெனியாருக்கே

罐、

கொடுத்துவிடுவதா என்ற விஷயமாகக் காமன்ஸ் சபையர் விசாரணைசெய்த காலத்தில் அவர் ஆலோசனை கூறினர்.

1814 மார்ச்சில் அவருக்குத் திருமணம் கடந்ததி

அயர்ஷயரைச் சேர்ந்த ஜேன் கேம்பெல் என்பவரின் జ్

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/64&oldid=609965" இலிருந்து மீள்விக்கப்பட்டது