பக்கம்:பெரியார் மன்றோ.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரியார் மன்ருே

கலெக்டர்கள் யேசய்திபதிகளாகவு மிருக்கக்கூடும் இருக்க வேண்டும் என்று மன்ருே கூறியதின் கருத்து பின் வரும் இாண்டு வழக்குகளின் விவாணத்தாற் தெரியவரும்

1808 పు இருக்கிராப்பள்ளி ஜில்லச கியாயசபையின் ஒரு வழக்கு வ்ந்தது. ஒரு கிராமத்தின் குடிகளிடமிருந்து ஆயிரத்தெண்லுனஅ ரூபாய் சுவாமி போகமாக aGa.. மென்று சிலர் பிராமணர்கள் வழக்காடிஞர்கள். ஒரு Gaಕ್ಕೆ லுக்குத் தங்களிஷ்டத்தாம் பணங் கொடுத்து வந்ததாகவும்; சுவாமி போகம் கொடுத்துவாவில்லை யென்றும் அக்குடிகள் சொல்லி வாதாடிஞர்கள். கிராமக் கணக்கு இவ்வழக்கக் முடிவு செய்வதில் உதவியாயிருக்கிருக்கும்; ஆல்ை, அதை அக்காகதியாக எடுத்துக்கொள்ள கியாயாகிபதி மறுத்தி விட்டு, மனுவைத் தள்ளிவிட்டார். மேல் கியாய சபையில் முடிவு மாற்றப்பட்டு, வழக்காடிய பணத்திற்கு மாத்திரன் லாமல் கிலத்துக்கும் உரிமை பிராமணர்க்குக் கொடுக்கப்படி டது. அதற்கு மேற்பட்ட கியாயசபை, இாண்டு கியாய் சபைகளின் தீர்ப்புகளையுக் தள்ளி, அவாவர் தங்கள் கங்கள் செலவை ஒப்புக்கொள்ள வேண்டுமெனச் சொல்லி, வேண்டு. மால்ை புது வழக்காக ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டது. . .

இன்னுெரு வழக்கைப் பாருங்கள். அது உடையார் பாளையம் பாளையக்காாரிடமிருந்து கிலமாகவோ பண மாகவோ படியைப் பெறும் உரிமை புண்டென்று, அவரு டைய எட்டிய வுறவினர் ஒருவர் கொண்டுவந்தது. இவ்வழக் கில், மூன்று கியாய சபைகளிலும் உண்மை கண்டறியப்பட வில்லை. ஆருண்டாக கடந்துவந்த இவ்வழக்கு அரை மணி கோத்தில் ஒரு கலெக்டால் முடிவு செய்யப்பட்டிருக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/74&oldid=609986" இலிருந்து மீள்விக்கப்பட்டது