பக்கம்:பெரியார் மன்றோ.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 Gufuri மன்ருே

பெருமைமிக்க மன்குே அந்த ஒன்றேகாற்கோடி மக்களு டைய நன்மைக்கேற்ற காரியங்களைச்செய்ய வேண்டியது தமது கடமையென்பதை மனத்தில் வைத்துக்கொள்வாசென் பதில் எனக்கு யாதும் ஐயமில்லை.”

இப்பிாசங்கத்தைக் குறித்து மன்ருே தமது நண்பரொ ருவர்க்குப் பின்வருமாறு எழுதினர்:-"அன்றுமாலை நிகழ்ச் சியினுல் எழுந்த என்மகிழ்ச்சியைப்போல் எனது நிர்வாக காலம் முழுமையாலும் வாக்கூடியதிாாது. இந்த விதமாக இத்தகைய பெரியாராற் பேசப்படுவதற்காகவாகிலும் ஒருவன் கவர்னாாதல் பொருந்தும்.”

மன்ருேவுக்கு இப்பதவியையளிக்குமுன் இதனை லார்டு வில்லியம் பெண்டிங்கு என்ற பெருக்குகையார்க் களித்தனர். ஆனல், அவர் சில காரணங்களால் இவ் வேலையை யொப்புச் கொள்ள முடியாதவராயிருந்ததால் வேண்டாமெனக் கூறி விட்டார். மன்ருே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டாரென்பது தெரிந்ததும் அவர் மன்ருேவுக் கெழுகியதாவது:-"சென்சே மாகாண கிர்வாகத்துக்கு உங்களை நியமித்கிருப்பதாகக் கிரு கானிங் எனக்குத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதில் எழுதியதில், இக் கியமனம் அவருக்குக் கெளரவத்தையும் எனக்கு முழுக்கிருப்தியையுங் தருவதாகக் குறிப்பிட்டுள் ளேன். இந்தியாவுக்குக் கிரும்ப முடியாதுபோனதைப்பற்றி எனக்கிருந்த வருத்தம் முழுதும் இக்க்சலை பறக்கோடிப் போயிற்று. என்னினுஞ் சிறந்த ஒருவரே கியமிக்கப்பட்டுள் ளார் என்பதே எனது அகத்தெழுங்கருத்து. பெருமை! மேன்மையு மிகுந்த உங்களது தொண்டு இறுதியில் உங்க இருக்கு நேர்மையான பெருமையை யளிப்பதுபற்றி கிரம்" மகிழ்ச்சி யடைகின்ேறன்.” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/80&oldid=609995" இலிருந்து மீள்விக்கப்பட்டது