பக்கம்:பெரியார் மன்றோ.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பேரியார் மன்ருே

வில்ல்ை. இவ்விஷயத்தில் அவர்கள் கிடந்துகொள்ள வேண்டிய முன்றன்யப்பற்றிக் கிட்டமான் ச்ட்ட்ங்கள் யாவுஞ் செய்யப் படவில்ல்ை பென்ப் துண்மைதான். ஆளுல் இதைப் போன்ற விஷயங்கள் அவர்களது வேலையினின்று மாறுபட்டவை யென்பதை அறிவுள்ள எம்மனிதனும் கண்டுகொள்வான். இந்த சப்கல்ெக்டனியோ, வேறெந்த உத்தியோகஸ் கரையே ன்ம் சமயப் பணி செய்ய எக்கானம்பற்றியும் அலும்ఇఊ75 Tது.

அவர்களுடைய பழமையான சட்டங்களையும் வழக்க் களையும் கைக்கொள்ள இக்கியமக்கள் அனுமதிக்கப்ப்ட வேண்டும். மத விஷயங்களில் உத்தியோகஸ்தர்கள் தலையிடு: வதினின்று மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதுவே சட்டசபையின் நோக்கமும் கும்பெனி சபையின் நோக்கமும் ஆம். இதுவே கேசத்தில் அமைதியையும், அாசிறை வருமானத்தையும், சுதேசிகளின் முன்னேற்றக்கையும் பாவச்செய்யும். அந்த சப்கலெக்டரின் முறை அமைதியழி விற்கும் வருமானக் குறைவிற்கும் காரணமாகக் கூடிய தீமை யுடையது. அவரைப் பெல்லாரியில் வைப்பதால் தீமை விளையுமோவென்முல், உறுதியாக விளையுமென்று கான் தேற்றமாகக் கூறமாட்டேன்: ஆனல் ஏதேனும் விளைங்கால் தீமை விளையுமென்று காம் முன்னுல் எதிர்பார்க்கவில்லை யென்று பிறகு சொல்வது கேர்மையாகாது. ஏனெனின், கக்கு முன்னதாகவே எச்சரிக்கை கிடைத்திருப்பதற்கேற்ப கம் கடந்து கொண்டிருக்க வேண்டுமென்ற பின்னல் சொல்லப்படும் ஆகலின் என்க

ஆளுபவர்கள் வேறு வர்க்கமாகவும் குறைவாகவும் உள்ள எல்லாக் தேசங்களிலும் மத உணர்ச்சிகளிற் றலையிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/86&oldid=610001" இலிருந்து மீள்விக்கப்பட்டது