பக்கம்:பெரியார் மன்றோ.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் மன்ருே

முதல் அத்தியாயம்

--حساسهای

இளமை

ஐரோப்பா-கண்டத்தில்டசகாத்லாந்து தேசத்தி

'தள்ள கிளாஸ்கோ-என்னும்_பட்டணத்தில் 1761-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதியன்ஆ அலக்சாந்தர் மன்ருே என்ன்ெக்குமோர்கரெட் சட்ார்க் என்ற பெண்மணிக்கு மாக ஒர் ஆண் குழந்கை பிறந்தது. அக் குழந்தைக்குக் தமஸ் மன்ருே என்ற பெயர் இடப்பட்டது. தாமஸ் மன்ருே தமது தாய் தந்தையருக்கு இாண்டாவது குழந்தை. தாமஸ் மன்ருேவுடன் பிறந்த ஆடவர் கால்வர்; பெண்டிர் இருவர். இவருக்கு இளமையில் சின்னம்மை வார்த்ததன் ölT Ᏸyür மசக ஒரு காது சிறிது செவிடாயிற்.ஆ. அவர் முதலில் கிள்ஸ்கோ இலக்கணப் பள்ளியில் சில காலம் பயின்ற பிறகு, கிளாஸ்கோ சர்வகலாசாலேயில்-13 வயதிற் தேர்ந்து அங்கு முன்முண்டு படித்து வந்தார். கல்லூரியிற் பயின்ற சாலியில், இரானுவி-சரித்திசத்திலும் கணக்கிலும் இாசா பனக் கலையிலும் அவர் தேர்ந்து 'விளங்கினர். அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/9&oldid=609815" இலிருந்து மீள்விக்கப்பட்டது