பக்கம்:பெரியார் மன்றோ.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரியார் மன்ருே

மணி ஆனவுடனே மன்ருே தமது சொக்க அதைக்குட் புகுந்து, அங்கேயே மாலை நான்காவது மணிவரையில் பொதுக்காரியங்களில் ஈடுபட்டிருப்பர். மாலையில் கான்கு மணி யடித்தவுடன் அவர் பகற்போஜனஞ் செய்வர். அகள் பின், ஒருமணிநேரம் ஐரோப்பியர்களுடையமுறையீ Gఆడి: கேட்பதிற் கழியும். பருவத்துக்கேற்றபடி, ஐக்தரைமணிக்கு அல்லது ஆறுமணிக்கு அவர் மனேவியுடன் பவனி போய்வரு வர்; எட்டுமணிக்குத் தேநீர் அருந்துங்கால் குடும்பத்தா ரோடு கூடிக்குலாவுமவர், பத்தாைமணிக்குப் படுக்கைக்குப் போகும்வாையில், யாரேனு மொருவரைச் செய்கிக்கட் களைப் படிக்கச்சொல்லிக் கேட்பர்; அல்லது சகாட் எனத மேட்ைடுப் புலவர் எழுதிய புக்ககங்களிலொன்றைப் படிக், கச்சொல்லிக் கேட்பர். -

அதிகாாஞ் செலுத்துவோர் அடிக்கடி ஊர்களைச்சுற்றிப் பார்த்து விஷயங்களை கேரில் தெரிந்துகொள்ள வேண்டு மென்பது மன்ருே கொள்கை. அதற்கேற்ப, அவர் இல்ன் களில் அடிக்கடி சுற்றுப் பிரயாணஞ் செய்வதுண்டு. அன் வேளைகளிலும், காலை யுண்டி எட்டுமணிக்கும், பகற். போஜனம் மாலை கான்கு மணிக்கும் கடக்கும். శిల్తో வெளியே பவனி வருவதற்குப் பதிலாக, போஜன முடிந்த் தும் குடிகளை யுள்ளழைத்து அவர் விசதிப்பர். குடகு - கதவண்டைக் கூட்டம் பல சமயங்களிற் பருத்திருக்கு மாதலால், அவர் வெளியில் வந்து மக்களோடு உரையாடுவதி வழக்கம். இாவில் நெடுவோமான பின்பே, அவர் تنتج غابوي

களை விட்டுப் பிரிவர்.

இங்கணம் வாழ்க்கை நடாத்திவக்க இப் பெரியத் பர்மிய யுக்கக்கில் பிரிட்டிஷார் வெற்றிபெற அகவியதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/90&oldid=610005" இலிருந்து மீள்விக்கப்பட்டது