பக்கம்:பெரியார் மன்றோ.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்னர் 83

இவரது திறமையையும் மனத்திற்கொண்ட கும்பெனியின் நிர்வாக அதிகாரிகள் அவரை ஆம்ஹர்ஸ்ட்டுக்குப் பதில் இராஜப்பிரதிநிதியாக நியமிக்க எண்ணினர்கள். மன்ருே ஆம்ஹர்ல்ட்டே சிறந்தவரென்றும், வேற்ெவர் வரினும் இவர்க் கொப்பாக விருப்பாேயன்றி மிக்காகவிசார் ரன்றுங் கூறி, அப்பதவி தமக்கு வேண்டா வென மறுத்து திட்டார். இதைக் குறித்து, அவர் 1826 மே 27-ல் எழுதியுள்ள ஒரு கடிதத்தைக் கருதும்:

‘என்னை இராஜப்பிரகிகி.கி யாக்கும் விஷயத்தில் எணதபிப்பிராயத்தைக் கேட்கிறீர்கள். பத்து, பகினைந்து வருஷங்களுக்கு முன்னுல் இப்பதவியளிக்கப்பட்டிருப்பின், கான் உவகையோடேத்துக் கொண் டி ரு ப் பேன். இப் பொழுதே அது காலங்கழித்து வருகிறது. நான் இந்தியா ஆக்கு வந்து இப்பொழுது கற்பத்தாது வருஷங்களுக்குமேல் ஆகின்றன. எக்காலும், கான் கஷ்டமிக்க நிலைகளில் வைக்கப் பூட்டிருக்தேன். இதைத் தாங்கள் மறந்து விடுகிறீர்கள். அதாான விதிகளுக்கேற்ப, என் ஏழாண்டுகளுக்கு முன்னரே இறந்துபட்டிருக்க வேண்டும். எனது உடலுரமும் மதுவுண்ணுமையும் எதோ என்னை இதுகாறும் அவ்வாறு போகாது வைத்திருக்கின்றன. காடோறும் என்னுடல் கேட்டுவிட்டுப் போகிறதின் அறிகுறிகளை நான் காண்கின் றேன். எழுதும்போது என் கை கடுங்குகிறது; சென்ற ஆண்டில் என்னைப் பிடித்த ஒரு சளிப்பினுற் காது இன்னுங் கெட்டுவிட்டது. அதிக வேலை செய்த குதிாைபோல் கான் இருக்கின்றேன். கான் சிறிது இளைப்பாத வேண்டும்.

கான் இராஜப்பிரதிநிதியாகப் போவதாயிருந்தால், உறுதியாக இரண்டாண்டிற்கு மேல் என்னல் வேலைபார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/91&oldid=610006" இலிருந்து மீள்விக்கப்பட்டது