பக்கம்:பெரியார் மன்றோ.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெரியார் மன்ருே

சிறிது கோம் பொது விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொன் டிருந்தார். காழி யாகவாக, அவர் லே தளர்வடைந்தது. ஆனல் அவர் கவலையாதல் அச்சமாகல் காட்டவில்லை. இதற்கு முன் அவ்வாறு தாம் கோயுற்றிருப்பதாகவும், கவலைக்கிட மில்லை யென்பதாகவும் அவர் பக்கத்திருக்தோர்க்குப் பகiக் தார். அவர்களுக்கெல்லாம் துன்பக் தந்ததற்காக வருக்கினர். அக்கோய் தொற்றக் கூடியது என்.அ சொல்லப்பட்டதால் அவர்களெல்லாம் தமது பக்கத்திருக்கக் கூடாதென மொழிக்தசச்.

ஆனல், ஒரு மணிக்குமேல் கோய் முண்டிவிட்டது. மூன்று மணி யாகுங்கல், "இவ்வளவு கன்ருகப் பேணப் படும் பொருட்டாவது கோயுற்றிருப்பகேற்கும்" என்று நயமாக அவர் கவின்ருர் சுற்றி பிருக்தோசைப் போகும் படி மீண்டும் அவர் வேண்டினர். கான்கு மணிக்கு அவர் “என் குரல் ஒடுங்க ஆரம்பித்து விட்டது” எனக் கூறினர். இவையே அவர் கூறிய இ.அ.கி மொழிகள். பின் ஒன்பதாை மணிக்கு, அக்தே! மன்ருே இவ்வுலகினின்.அம் பிரிந்தார்.

அவசதுடம்பு உடனே குத்திக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அவண், அன்றிரவே அஃது அடக்கம் பண்ணப் பட்டது. அட்க்கஞ் செய்யுங்காற் பார்த்திருக்க ஒருவர் தமது அருமைத் தகப்பளுரின், மானங்கூட, மன்ருேவின் மாணங் கொடுத்த துன்பத்தைப்போன்ற அளவு துன்பக் காவில்லையென்று கூறியுள்ளார். மக்களின் அன்பையும் கம்பிக்கையையும் மன்ருே மிகுதியாகப் பெற்றிருந்தமையின் கங்கள் குடும்பத்துணிகழ்ந்ததோர் இழவைப்போம்பாவித்து

மக்கள் பலர் வருக்கினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/94&oldid=610009" இலிருந்து மீள்விக்கப்பட்டது