பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அது மக்கு ஆடம்பரம், தளுக்கு, மினுக்கு தொட்டால் துவளுகின்ற கிலே, துடுக்குத்தனம் அடுக்காத செயல்கள் முதலியவற்றை உண்டாக்கி விட்டது. அதுதான் கம் உள்ளத்திற்கு உணவு. அறிவுக்கேற்ற தீஞ்சுவை அமுது.... ஆம்...காதல் நம் வாழ்விற்கு இன்றியமையாதது. -இன்றியமையாதது...இன்றியமையாதது....ஒரு முறை பல்ல, இருமுறையல்ல...நூறு முறை .ஆயிரம் முறை இன்றியமையாதது தான். ஒருவன் என்னே எங்கும் எப்பொழுதும் கினைப்பதை உணர்ந்து கொண்டால் போதும், அப்பொழுதுதான் எனக்கு இன்பம். அதுமட்டுமல்ல உறங்கும்போது உறங்கி விழித்த போதுங்கூட என்னைப் பற்றி அவன் கற்பனே செய்வதை, என்னே விரும்புவதை கான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்ருல் என் வாழ்க்கை மிக மிகக் கொடுமை யானதாகத்தான் இருக் கும். களிப்பில் மிதக்க வேண்டிய நான் கண்ணிர் சிந்திக் கதறுவேன். - நான் மட்டும் வேருே.....எனக்குங்தான் எண்ணி எண்ணி எங்குகின்ற இளம் கெஞ்சம், கூர்ந்து பார்த்து ஊடுருவும் குளிர்மை விழி, அரும்பு மீசை ஆசைப்பேச்சு இல்லையென்ருல், என்னல் அரை கொடி கூட வாழ முடியாதே. நாம் வேறு என்னத்தான் செய்வதாம் சிக்னத்துப் பாரேன். மனிதத் தன்மையற்றவர்கள் இந்தக் கணவர் கள்.....கட்டியணைப்பான், கன்னத்தை கிள்ளுவான், சிரிப்பான் சிங்காரியே என்பான், மான் விழி என்பான், மலர்க்கொடி என்பான், தேனடை என்பான் இதழை. திருமதி என்பான் முகத்தை வளைந்து கொடுப்பான், வர்ணனைப் பல்லவி பாடுவான், குறிப்பறிந்து கூத்தாடு