பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 அதில் குமுதாவைப் போன்ற மாசு மருவற்ற வெள்ளை உள்ளங் களை நாம் காணமுடிகிறது. இத்துடன் "பெரிய இடத்துப் பெண்" எட்டாவது பதிப்பாகும். வெளிவந்து விற்பனையாவதிலிருந்து இந்த நூலுக்கு தமிழ் மக்களிடம் எவ்வளவு அமோக ஆதரவு இருந்து வருகிறது என்பது வெள்ளிடை மலை! க இன்னமொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி:- "பெரிய இடத்துப் பெண்" திரைக் கதையாக விரைவில் மூலை முடுக்குகளிலெல்லாம் காட்சி யளிக் கப் போகிறாள், என்பதை உங்கள் முன்னிலையில் போட்டு வைக் கிறோம். என்று ழங்கள், திராவிடன் பதிப்பகத்தார்.