பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 0 பெரியபுராணம்- ஒர் ஆய்வு ಆಸೆತ காலத்திலும் அதனை அடுத்த காப்பிய காலத்தின் தொடக்க காலமாகிய சிலப்பதிகார காலத்திலும் சிவபெரும்ான் பெற்றிருந்த இடம் யாது என்பதை ஒருவாறு கண்டோம். இனி இக்கால கட்டத்தை அடுத்துள்ள காலம் எத்தகையது என்பதைக் காண்டல் வேண்டும். அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள கால கட்டத்தை ஒரளவு காண்டல் வேண்டும். - 1. 11 I 2 I 3 14 15 16 17 18 1 9 20 21 22 அடிகுறிப்புக்கள் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அடிகள் அகநானூறு (2), புறநானூறு (2), பதிற்றுப்பத்து (2) அகநானூறு 2 அகநானூறு 2: புறநானூறு 1 அகநானூறு 4 அகநானூறு 5 அகநானூறு 5 அகநானூறு 6 பதிற்றுப்பத்து 11 அகநானூறு 7 புறநானூறு 3 அகநானூறு 7 ஐங்குறுநூறு 2 பதிற்றுப்பத்து 7: புறநானூறு 7 அகநானூறு 8 அகநானூறு 10; பதிற்றுப்பத்து 5; புறநானூறு 13 அகநானூறு 11: பதிற்றுப்பத்து 9; புறநானூறு 9 அகநானூறு 14 அகநானூறு 15: பதிற்றுப் பத்து 10: புறநானூறு 5 கலித்தொகை (கடவுள் வாழ்த்து) 1-4 கலித்தொகை-பாலைக்கலி 3-7 கலித்தொகை-குறிஞ்சிக்கலி 1-5 புறநானூறு 2 தொல்காப்பியம்-அகத்திணை இயல் 56(1-4) புறநானூறு 16 புறநானூறு 367 புறநானூறு 377