திருஞானசம்பந்தர் கூறும் சைவம் I 69 சேக்கிழார் நன்றிப் பெருக்கால் உள்ளம் நைகிறார். தாழ்வுற்று நின்று மறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்ப் பண்பாட்டையும், தமிழர் சமயத்தையும் தடுத்து நிறுத்தி, மறுபடி யும் அவை தலைதுாக்குமாறு, செய்த சீரிய பெருந்தகை யாருக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்? என்று நினைந்த சேக்கிழார் பெருமான் தம் நூலில் மூன்றில் ஒரு பகுதியை அப் பெருமகனார்க்குப் படைப்பதே தக்கது என்ற முடிவுக்கு வந்து அதனைச் செயலிலும் காட்டுகிறார். இனி அவர் காப்பியம் எம் முறையில் அமைகிறது என்பதைக் காண்டல் வேண்டும். அடிக்குறிப்புகள் திருஞானசம்பந்தர் புராணம் 295 திருஞானசம்பந்தர் புராணம் 270 திருஞானசம்பந்தர் புராணம் 1 திருஞானசம்பந்தர் புராணம்30 திருஞானசம்பந்தர் புராணம்31 திருஞானசம்பந்தர் புராணம்429 திருஞானசம்பந்தர் புராணம்280 திருமுறை 5-99-4 திருஞானசம்பந்தர் புராணம் 263 (3,4) 10. திருஞானசம்பந்தர் புராணம்264 11. திருஞானசம்பந்தர் புராணம்266 12. ரிக்வேதம் 10.13 2,4:2.27.10 13. திருமுறை 3-22-2 14. திருமுறை 3-2 2-3 15. திருமுறை 3-22-4 16. திருமுறை 3-2 2-5 17. திருமுறை 3-22-6 18. திருமுறை 3-22-11 19. பூரீருத்ரம் 8-1-11 20. திருமுறை 3-49-1 21. பரிபாடல் 3-(11,12) 9
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/197
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை