பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O2 19 : வாதி உலகம், சூழ்நிலை, பிற உயிர்கள் என்பவை பற்றிக் கவலை கொள்வதில்லை-458; பக்தர்களை, நிறுவப் பெற்ற சமயங்கள் என்ற கூண்டுக்குள் அடைப்பது சரியன்று-460 பக்தர்கள் பெறும் இறையனுபவம்-460; இவ்வனுபவம் வளர்கின்ற முறை-461; தமிழ்ச் சமயச் சான்றோர் இந்த அனுபவத்தை ஒரளவு எடுத்து விளக்கிக் கூற முனைந்ததுண்டு-462; பக்தர்களின் தனித்துவம் மாறிவிடுகிறது-463; பக்தர் சடங்குகட்கு அதிக மதிப்புத் தருவதில்லை-467 : கால, தேச, வர்த்த மானம் கடந்து இருப்பவர்கள் பக்தர்கள்-468; திருக் கூட்டச் சிறப்புப் பாடியதன் உள்நோக்கம் யாது?-468; சேக்கிழார் கூறும் தொண்டர் இலக்கணம் சைவர்கட்கு மட்டும் அன்று-469; அனைத்துலகுக்கும் பொருந்தும் பொது இலக்கணங்கள்-47 0. அடிக்குறிப்புக்கள்-474. பெரியபுராண அமைப்பு காண்டம், படலம் பிரிவினைக்குப் பெரியபுராண வரலாறுகள் இடந்தரவில்லை-47.5; புதுவழி வகுத்துக் கொண்டார்-475; தொண்டத் தொகைப் பாடல்கள் அடிப்படையில் சருக்கப் பிரிவினை செய்தார்-47 6; இதில் உள்ள இடர்ப்பாட்டை அறிந்தும் இதனை ஏன் மேற்கொண்டார்?-477 ; தொகையின் முதலடி சருக்கப் பெயரானால் 1ஆம் சருக்கத்தையும் 13ஆம் சருக்கத்தை யும் ஆசிரியர் ஏன் தாமே படைக்க வேண்டும்?-47 8: பாயிரப் பாடல்கள் பற்றிய ஆய்வு-உள் தலைப்புகள் யார் இட்டவை?-480; இறைவன் கட்டளைப்படி காப்பியம் புனைந்தவர் இருவர்-481; திருவருள் துணையுடன் காப்பியம் புனைந்தாலும் காலச் சூழ் நிலையைச் சேக்கிழார் மீற முடியவில்லை-483; ருசி மிடி’ என்ற, இடையில் தொடங்குதல் என்ற மரபை ஒரளவு புகுத்தியவர் சேக்கிழாரே-483; மன்னர்கள் பெயர் கூறாதது ஏன்?-484; அரசர் பற்றிக் கவிஞர் கொண்டிருந்த கருத்து யாது?-485; சேக்கிழார் காணும் அரசர்கள் எத்தகையவர்கள்?-48:7; அரசர்கள், போர்கள் என்பவற்றிற்கு அதிக இடம் தராமல் பாடியது ஏன்?-487; நடுநிலை வகிக்கும் (stoic) தலைவியை வைத்துக் காப்பியம் புனைந்த இளங்கோவே சேக்கிழார்க்கு வழிகாட்டி-49 3. அடிக்குறிப்புக்கள்-497.