சேக்கிழார் கண்ட சைவம் 20 5 மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே! எஞ்ஞான்று தீர்ப்பது இடர் ’’ சேக்கிழார் பெரியபுராணத்தில் உள்ள வரலாறுகளைப் பாடும் பொழுது ஒரு வரலாற்றாசிரியனுக்குரிய கவனத்துடன் பாடுவதை அறிய முடிகின்றது. சேக்கிழார் கண்ட சைவம், புற வேடத்திற்குப் பெரு மதிப்புத் தரும் இயல்பையும், புறத்தைத் தாண்டி அகத்திற்கு மதிப்புத் தரும் இயல்பையும் கொண்டுள்ளமையை அறியப்படல் வேண்டும். அவருடைய சைவம் தன்னலத்தை முற்றிலுமாகத் துறந்து கொள்கை ஒன்றுக்காகவே வாழும் வீரர்கள் போற்றிய சைவமாகும். இறைவனுடைய அடியார்களை முதன் முதலில் வீரர்கள் என்று கூறியவர் சேக்கிழாரேயாவார். அது பற்றி விரிவாகக் காணலாம். அடிக்குறிப்புகள் 1. திருவாசகம்-போற்றித் திரு அகவல் 54,55 2. திருமந்திரம் 27 16-(1,2) 3. திருமந்திரம் 81-(3:4) 4. திருமந்திரம் 5-(1) 5. திருமந்திரம் 25-(1) 6. திருமந்திரம் 43-(1-3) 7. திருமந்திரம் 270 8. பெரியபுராண ஆராய்ச்சி. ப. 104 9. திருமுறை 2.98.5 - 10. திருஞானசம்பந்தர் புராணம்2-(2,3) 11. கம்பராமாயணம் * 12 12. திருஞானசம்பந்தர் புராணம்? 13. திருஞானசம்பந்தர் புராணம் 11 14. திருஞானசம்பந்தர் புராணம் 19 15. திருஞானசம்பந்தர் புராணம் 22(4) 16. திருஞானசம்பந்தர் புராணம் 23(3,4) 17. திருஞானசம்பந்தர் புராணம்24
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/233
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை