பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59.4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கொண்ட வைதிகர்கள். யாகம் செய்தல், முத்தீ வளர்த்தல் என்பவற்றில் நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகினவர்கள். வேதம் என்று கூறுகையில் வேதங்களை மட்டுமல்லாமல் பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்பவற்றுடன் அங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள். குங்குலியக் கலையர், முருகர், உருத்திரபசுபதி, சண்டீசர், அப்பூதி, திருநீலநக்கர், நமிநந்தி, ஞானசம்பந்தர், சோமசிமாறர், சிறப்புலிநாதர், பூசலார் என்ற இவர்கள் பற்றியும் தில்லை வாழ் அந்தணர்கள் பற்றியும் ஏனைய பொதுவான மறையவர்கள் பற்றியும் கூறும் பொழுதெல்லாம் வேத விற்பன்னர்கள் இவர்கள் என்றே கவிஞர் கூறுகிறார். சுந்தரர் வழக்கை விசாரித்த அவையோர் வைதிக வேதியர் என்ற கருத்தில் வேதபாரகர்’ என்றும், திருநீலகண்டர் வழக்கை விசாரித்த தில்லை வாழ் அந்தணர்களை, ல்லொழுக்கம் கலைநின்றார் நான் மை ன் துறைபோனார் 'நல்லொழுக்கம் தலைநின்றார் நான் றயின் துறைே தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருந்தவை '’ என்றும் குறிப்பிடுகின்றார். மலையாள நாட்டில் உள்ள செங்குன்றுார் என்னும் ஊரைப் பற்றிக் கூறுகையில், ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழியொழுகும் தூய குடிமைத் தலைநின்றார்: மன்னும் குலத்தின் மறைநூல் மரபிற் பெரியோர் வாழ்பதியாம்' " என்று விளக்கந்தருவது ஏன் என்று தெரியவில்லை? இப்புராணத் தலைவராகிய விறன்மிண்டர் வேளாளர். அப்படி இருக்கும் பொழுது அவர் பிறந்த ஊரைப்பற்றிக் கூறும்பொழுது வேளாள மரபின் சிறப்பைக் குறிப்பதுதான் சேக்கிழார் வழக்கம். இந்தப் பழக்கத்தினின்றும் மாறுபட்டு விறன்மிண்டர் பிறந்த ஊரைப் பற்றிக் கூறுகையில் 'மாமறைநூல் மரபிற் பெரியோர் வாழுமூர்' என்று கூறுவதும் அந்த உள்ள நாடு, பரசு பெறுமா தவமுனிவன் பரசுராமன் பெறுநாடு' என்று கூறுவதும் இந் வேதியர்கள் தமிழக வேதியர்களிலும் ::೪:: 露 என்பதைக் குறிக்கவே இவ்வாறு கூறினாரோ என்றும் தோன்று