பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 8 பெரியபுராணம் - ஒர் ஆய்வு I 5. I 0. 1 1. I 2. 13. 14. I 6. பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமைபோற்றி " 'ஐய நின்னது அல்லது இல்லை மற்றொர்பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்ம்மையேன் என் எம்பிரான் ' 'வேண்டு நின் கழற்கனன்பு பொய்ம்மை தீர்ந்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ. ' விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய் ' “புறமே போந்தோம் பொய்யும் யானும் " 'கோனே! சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமாநகர்குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே ' 'யானே பொய்! என் நெஞ்சும் பொய்! என் அன்பும் பொய்' " 'பொய்யிலிங்கெனைப் புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்த மாவதோ: ' 'பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்' 'பொய்ய வனேனைப் பொருளென. ஆண்டொன்று பொத்திக்கொண்ட மெய்யவனே!.... ' 'பொய்யனேன் அகம் நெகப் புகுந்தமுது ஊறும் " 'பொய்யெலாம் விடத் திருவருள் தந்துதன் பொன்னடி இணை காட்டி.....' 'நடித்து மண்ணிடைப் பொய்யினைப்பல செய்து நான் எனது எனும் மாய.....'" 'பொருந்து மிப்பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே. புகன்று