பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 19 'நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி இலகு தண்தளிர் ஆகஎழுந் ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வது.அம் மால்வரை' என்றும், இருள் சூழ்ந்ததற்கு, 'வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும் அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலார் நெஞ்ச ம்ென்ன இருண்டது நீண்ட வான்' 7 0 7 I என்றும், மழை பொழியும் கங்குலுக்கு, 'கருகு மையிருளின் கனம் கட்டுவிட்டு உருகு கின்றது போன்றது உலகெலாம் ' என்றும் உவமை கூறுவார். நிலவு எழுவதற்கு, 'நறும லர்க்கலங்கு நங்கைமுன் கொண்டபுன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண்ணிலா' என்றும், 'அண்ணல் வெண்ணிற்றின் பேரொளி போன்றதுநீள் நிலா ' 'பூசு நீறுபோல் உள்ளும் புனிதா............. 14 என்றும் உவமைகள் கூறுவார். உள்ளொன்று வைத்துப் புறத்தே தவக்கோலம் கொள்வதற்கு, 'மைபொதி விளக்கே என்ன மனத்தினுட் கறுப்பு வைத்து என்று உவமை கூறுகிறார். ஏனாதிநாதரிடம் போரிட்ட அதிதுரனும் அவன் துணைவரும் தோற்று ஒடினமைக்கு உவமையாக, - - 'நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்போல் ஆயினார் என்று பேசப் பெறுகிறது. திண்ணனார் குடுமித் தேவரை அணைத்துக் கொண்டு 'வரமாட்டேன்' என்று கூறியதைப் பற்றி நாணன் கூறும் உவமை,