பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 36 பெரியபுராணம் - ஒர் ஆய்வு 'அன்பு நாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க 'அடியார் இடுக்கண் தரியாதார்

  • I 0.5

'தொண்டர் அன்பெனும் தூயநீர் ஆடுதல்' ‘எரிதுள்ளினால் என வெகுண்டான்' 'சிவன்கழல் புனைந்த வீரர் 'மறம்பயின்றது எங்கோ? தமிழ் மாருதம் 1 0 6

  • I 0.7
  • 108

என்பன போன்ற சொல்லாட்சிகள் இவருடைய காப்பியத்தில் மலிந்திருக்கக் காணலாம். அடிக்குறிப்புக்கள் நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்2 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் 3 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் 7 திருமுறை 7-39-8 புகழ்ச்சோழ நாயனார் புராணம் 18-32 சீவகசிந்தாமணி 77 கம்பராமாயணம் 1 2 திருமலைச் சிறப்பு 1 கம்பராமாயணம் 23 கம்பராமாயணம் 27 3 2 கம்பராமாயணம் 16 சீவகசிந்தாமணி 38 நாட்டுச் சிறப்பு.4.6 , 7 கம்பராமாயணம் 23 திருக்குறிப்புத் தொண்டர் புராணம் 22 திருக்குறிப்புத் தொண்டர் புராணம் 18 திருக்குறிப்புத் தொண்டர் புராணம் 31, 32 கம்பராமாயணம் 35 திருஞானசம்பந்தர் புராணம் 7 நகரச் சிறப்பு 8 நகரச் சிறப்பு 6 மூர்த்தி நாயனார் புராணம் 3, 7 எறிபத்தர் புராணம் 3, 4 கழறிற்றறிவார் புராணம் 2