பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 பெரியபுராணம்- ஓர் ஆய்வு நான்காம் காண்டத்தின் ஐந்தாம் பிரபாடகத்தில் வரும் பூரீருத்திரம் கருட சயனம் என்ற பெயரில் யாகமாகச் செய்யப் படும் பொழுது சில புதுமையான வேறுபாடுகளை பூரீருத்திரத் திற்குரிய பிராமணங்கள் கூறுகின்றன. யாகங்களில் பயன் படுத்தும் உலோகப் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்சட்டி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறது. அப் பாத்திரத்தில் தூய பசும்பாலுக்குப் பதிலாக ஆட்டுப்பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பாலை எடுத்து அக்கினியில் சொசியும் கரண்டியாகிய சுருவாக மாவிலைக்குப் பதில் எருக் கிலையை எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மந்திரமாகச் சொல்லி எருக்கிலையால் மண்சட்டியில் உள்ள ஆட்டுப்பாலை அக்கினியில் சொரியும் போது சொல்லப்படுவதுதான் பூரீருத் திரம் ஆகும். இதனை நேரிடையாக விளக்கும் கிருஷ்ண யசுர் வேதத்தின் நான்காம் காண்ட ஐந்தாம் பிரபாடகத்தின் முற்பகுதித் தமிழ் மொழி பெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம். இம்மொழி பெயர்ப்பு திருவொற்றியூரான் அடிமை திரு டி.பி. இர்ாமசாமிப் பிள்ளை அவர்களின் உதவிகொண்டு காசிவாசி பூரீலபூரீ சிவானந்த யதிந்தர சுவாமிகள் அவர்களால் 1942ல் மொழி பெயர்த்து வெளியிடப்பெற்ற 'கிருஷ்ண எசுர்வேதமாகிய தைத்ரீய சங்கிதை' ஏழாவது தொகுதி 10, 11 பக்கங்களில் உள்ள மொழிபெயர்ப்பை அடியில் தந்துள்ளோம். சுக்ல எசுர் உவட்டர் பாடியம் । *शतरुद्रीय ह्येम:, अथातो यः शतुरुदीर्यं जुह्येति ' araorp; GogrLं ँ, * सांीऽत्राग्नि श्वितो बुभुक्षमाणो रुद्ररूपेणावतिष्ठते' -9:छisugl, '६ग्०u६ं । சதருத்திரியத்தால் ஹோமஞ் செய்கின்றானோ, என்று தொடங்கி, அவன், இந்த மகாக்கினிசயனத்தை அறிய விருப்புடையனாய் உருத்திர வடிவாகப் போற்றுகின்றான்' என்பது. மகீதர பாடியம் பதினைந்தாம் அத்தியாயத்தில் மகாக்கினிசயன மந்திரங்களை முடித்துக் கொண்டு பதினாறாம் அத்தியாயத்தில் சதருத்திரீய ஹோம மந்திரங்கள் கூறப்படுகின்றன என்பது. மற்றும் சதருத்திரீய சுஹோதி” என்பது முதலிய ஆபத்தம்ப சூத்திரத்தையுங் காண்க ஈண்டு, மேற்காட்டிய பிராமணங்களால், சதருத்திரீயம் என்பது கருமத்திற்கு அங்கமன்று; மற்றோ, கேவலம் ஞானத்