பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 7 & 8 பெரியபுராணம் - ஓர் ஆய்வு விடயச் சுருக்கம் प्रश्नेतु पञ्चमे मोक्त: शतरुद्रीय होमकः । संभाषतिभ्य इत्यमत एकीमघ्नः प्रकीर्तितः ॥ १ ॥ अवार्यायेश्यन्त एकस्तमसीश्यन्त उत्तर: । , । भस्ङें खेंद्रेभ्य इत्येष पृथिब्याद्विविभेदृतः ॥ २ ॥ निधt fभञ्जस्ततो ह्येमे षण्मन्त्रा इह कीर्तिताः । இவ்வைந்தாம் பிரபாடகத்தில் சத்ருத்திரீய ஹோமஞ் சொல்லப்படுகிறது.அதில், சபாபதிப்ய;' என்னும் வரை ஒரு மந்திரமாம். அதிலிருந்து 'அவார்யாய என்னும் வரை ஒரு மந்திரமாம். அதிலிருந்து 'தந்மn என்னும் வரை ஒரு மந்திர மாம். 'நம: ருத்ரேப்ய:’ என்பது முதலிய மூவுலக மந்திரங் களாலும் மூன்று உத்தர ஹோமஞ் செய்யப்படுகின்றன. இவ் வாறு ஆறு ஹோமங்கட்குரிய ஆறு மந்திரங்கள் இந்த உருத் திராத்தியாயத்திற் கூறப்படுகின்றன என்பது. - - இவற்றுள் முதல் மூன்று ஹோமங்களுக்கும் ஒவ்வொரு ஹோமஞ் செய்து மகாக்கினிசயனத்தை வலம் வந்து இரண்டா வது ஹோமத்தைத் தொடங்கல் வேண்டும். இவ்வாறே மேலுஞ் செய்ய வேண்டும் என்பதையு முணர்க. நான்காம் காண்டத்தில் ஐந்தாவது பிரபாடகம் முதல் அதுவாகம். இது, நான்கு பஞ்சாதிகட்குமேல் இருபத்திரண்டு பதங்களைக் கொண்டது. உருத்திர மாகக்கினி சயனமாகிய அக்கினியில் ஹோமஞ் செய்தற்குரிய மந்திரங்கள். । नर्मस्ते रुद्रमुन्यवं उतीत् इर्षवेनर्म: । नर्मस्ते अस्तु धन्वने। बृहुभ्यमुिततुंनर्म: । यातु इर्पूझिवर्तमा शिवं बृभूर्वते धर्लुः ।