பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

020 17. 18. எது-419; தொண்டு என்ற பண்பே தலைமை பெறு கிறது-419; காப்பியப் பாவிகமும் தொண்டேயாகும்-420; இவர் புலமைக் காப்பியம் பாட முன்வரவில்லை-423; வீரம் என்பதற்கு இவர் கண்ட புதுப் பொருள்-423; புறப்போர் புரியும் வீரத்தைவிட அகப்போர் புரியும் வீரம் சிறந்தது-424; சோழப் பேரரசின் வீழ்ச்சியின் தொடக்கத்தில் தோன்றியது பெரியபுராணம்-426. அடிக்குறிப்புக்கள்-430. பெரியபுராண மூலங்கள் தேவாரங்கள், அம்மையின் பாடல்கள், சேரர் பாடிய உலா, கோவை என்பவை சிறந்த மூலங்கள் 431; 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள சில நூல்கள்-43 1; சேக்கிழாருக்கு முன்னரே நாயன்மார்கள் வரலாறுகள் தமிழக எல்லை கடந்தும் சென்றுள்ளன-432; காரைக்கால் அம்மை தென் கீழை நாடுகளில் பெற்ற சிறப்புக்குக் காரணம்-432; கருநாடகத்தில் இக்கதை கள் அதிகம் பரவக் காரணம் யாது-434; ஹரிஹரரின் 'ரகளே அப் பகுதியில் வழங்கிய கதைகளை அடிப்படை யாகக் கொண்டது-434; சமணர் கழுவேற்றம் பற்றிக் கவிஞர் பாட ஆதாரம் எது-436; தமிழகத்தில் எங்கும் கூறப்படாத இதனை ஏன் பாடினார்-437; சமயப் ப்ோர் வேறு; சமயிகள் போர் வேறு-438; தில்லை எப்பொழுது சிறப்புப் பெற்றது?-444; அம்மையார் பாடல்களில் தில்லையோ ஆனந்தத் தாண்டவமோ குறிக்கப்படவில்லை-445. அடிக்குறிப்புக்கள்-449. தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) மனிதனிடம் உள்ள இயல்புகள் மூன்று-450; அறிவுவழிச் செல்பவர்-உணர்வுவழிச் செல்பவர்-450; இப்பிரிவினை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டது அன்று-451, சமய வாழ்வுக்கும் அறிவு வழி தேவை தான்-453; எந்த அளவுக்கு இது தேவை என்பதில் கருத்து வேறுபாடு உண்டு-453; அறிவு, உணர்வு, மனத் திட்பம் என்ற மூன்றும் தம்முள் அளவொத்து அமைவதே சிறப்புடையது-454; பக்தி என்றால் என்ன? நாரத பக்தி சூத்திரம் கூறும் பக்தி இலக்கணம்-455; பக்தன் பிறருக்காக எதனையும், தன்னையேகூடத் தியாகம் செய்துவிடும் இயல்புடையவன்-456; தத்துவ