பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0.23 கால அரசு ஊழியர் கையூட்டுக்கு மயங்கல்-569; கவிஞர் காலத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள்-571; ஆதிசைவர் கள் பெண் கேட்கும் முறை-572; ஆதிசைவர் திருமணச் சடங்கு முறை-572; வைதிக வேதியர் திருமணச் சடங்குகள்-573; யாகத்தில் பற்றுள்ளவர் வைதிகர் கள்-575; பிள்ளையார் செய்த புரட்சியில் இந்த வைதிகர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை-577 ; மூவர் முதலிகள் பற்றி மன்னர்கள் கல்வெட்டுக்களில் ஒன்றுங் கூறவில்லை-581, இவர்கள் வாழ்வின் தாக்கம் சமுதாயத்தை ஒரளவு பாதிக்கத்தான் செய்ததுஅப்பூதி வரலாறு உதாரணம்-582; தனி ஒருவனுடைய செயல்களில் அவனுடைய சுற்றத்தார் பங்கு கொண் டனர்-5 84; நீதிமன்றங்கள் இருந்த நிலை-585; நம்பியாரூரர் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர்கள் எத்தகையவர்கள்?-5 85; சாதி வேறுபாடுகளுக்கு இடையே கலப்புத் திருமணங்களும் இடம் பெற்றன-5 87; சுந்தரர் திருமணம்-587; மயிலைச் செட்டியார் தம் மகளைப் பிள்ளையாருக்கு மணஞ்செய்ய முடிவு செய்தது-இவை புறநடைகள்-588; வணிகர் மணத்தில் பூரீதனம் இடம் பெற்றது-588; திலகவதி யார் திருமண ஏற்பாடு-590; உருத்திரம் அருமறைப் பயன் என்று கூறுவது தமிழ்நாட்டு மறையவர் கொள்கை-59.5; வைதிகரும் ஆகம பூசை செய்வதைத் திருநீல நக்கர் வரலாற்றில் காண்கிறோம்-59.5; இது ஒருமைப் பாட்டின் விளைவு-598, இவ்வொருமைப் பாட்டின் விளைவும் பயனும்-59 8; சாதி வேறுபாடு பாராட்டக் கூடாது என்று ஒரு சிலர் நினைத்தனர்-60 2; நமிநந்தியாரின் இயல்பும், தெளிவும்-6 03; பிறப்பால் வேதியராகிய பிள்ளையார் அரிசனராகிய பெரும் பாணரை ஏற்றுக்கொண்ட விதம்-6 06; ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்திய விதம்-6 07; வணிகர்கள் குடும்பம் நடத்தும் முறை-612; சமுதாயத்தில் கற்றறி வுடையவர்கள் பழக்க வழக்கங்கள் அது இல்லாதவரினும் மாறுபட்டிருந்தது-6 14; கற்றவர்கள் கல்லாதவர்கள் குழந்தை வளர்க்கும் முறைகள்-615; ஒரே ஊரின் செல்வச் செழிப்பான பகுதியும் வறியர் வாழும் பகுதியும் காட்டப்படல்-6 18; தமிழ்நாட்டு மரபை மீறிக் கணவன் பெயரைக் குறிப்பிடாமல் பிறந்த வீட்டுடன் சேர்த்துப் பேசுவதன் நோக்கம்-620: மலை நாட்டு மக்கள்