பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு &9、

ாபவிதிரியும் அழகர்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகர். ', "அழகார் திருப்புத்துரர் அழகனிரே.... "ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா.'. கசங்கக் குழை யார் செவியா அழகா. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், "சுந்தர வேடத் தொருமுதல் உருவுகொண்டு. ', 'கந்தரத் தன்மையொடு துனதந் திருந்தருளியும்.’’. *அருமையில் எளிய அழகே. போற்றி. , 'நித்தமணாளர் நிரம்ப அழகியர்." என்று. மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 13 - ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அத்தகைய திருக்கயிலாய மலையினுடைய அடி. வாரமாகிய இடத்தில் இத்தகைய இயல்பைப் பெற்றவன் என்று தெரிந்து கொள்ள முடியாத சிவபெருமானாகிய கயிலாச பதியையே தெரிந்து கொண்டு பேரன்பு தழைத்து ஓங்கியிருப்பவன் நினைப்பதற்கு அருமையாகிய கீர்த்தியை அடைந்த உபமன்னிய முனிவன், பாடல் வருமாறு:

"அன்ன தன்திருத் தாழ்வரை யின் இடத் தின்ன தன்மையன் என்றறி யாச்சிவன் தன்னை யேஉர்ைக் தார்வம் தழைக்கின்றான் உன்ன ரும் சீர் உபமன் னியமுனி.' - அன்னதன் - அத்தகைய கயிலாய மலையில் உள்ள' திரு - அழகிய த் : சந்தி, தாழ்வரையின் - அடிவார மாகிய இடத்து - இடத்தில், இன்ன - இத்தகைய. தன்மையன் - இயல்பைப் பெற்றவன் என்று - என அறியா - தெரிந்து கொள்ள முடியாத, ச் : சந்திய

சிவன்தன்னையே - சிவபெருமானாகிய கயிலாச பதியையே, தன் : அசைநிலை உணர்ந்து தெரிந்து கொண்டு, ஆர்வம் - பேரன்பு, தழைக்கின்றான் -

தழைத்து ஓங்கிச் சிறப்பை அடைந்து நிலையாக நிற்.