பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 9 | ணாத் தாணு. ', "கட்டார் துழாயன் தாமரையான் என்றிவர் காண்பரிய சிட்டார்.', 'மண்டான் முழு துண்ட மாலும் மலர்மிசை மேலயனும் எண்டான் அறியா வண்ணம் நின்ற இறைவன்.', 'தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை. , "அந்திமாதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவரியான்.", "நெடியான் நீள் தாமரைமேல் அயனும் தேடிக் காண் கில்லாப் படியாம் மேனி உடையான்.', 'கோணா கணையானும் குளிர்தா மரையானும் காணார்.". *மாலும் பிரமனும் அறியா மாட்சியான். ', 'வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ண லரியானை, ", *கண்ணன் கடிக்கமல மலர்மேல் இனிதுறையும் அண் ணற் களப்பரிதாய் நின்று. ', "இருவர் அறியாத ஒருவன்.'", "மீத்திக முண்டம் தந்தயனோடு மிகுமா லும் மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டு', "தாதலர் தாமரைமேல் அயனும் திருமாலும் தேடி ஒதியும் காண்பரியான். உமைகே ."நீரின் மிசைத் துயின்றோன் நிறைநான் முகனும் அறியாதன்று தேரும் வகை நிமிர்ந்தான்.', 'செம்பெரனின், பண்ரம் பிரமன் திருமாலும் தேடி நின்ற அம்பவள் ஒளியாய ஆதிபிரான்:, 'தாமரை ம்ே

மேதாவின் டிேகி. *...* : ...’, ‘

கழல் காண்பில்ர்ர்ய் அகன் - s: கிலர் ஒரிருவர்.:, 'சங்களவிய கையன் சதுர்முகனும், அங்களவறிவரியவன்.', 'சிறியவர். சிந்தை செய்ய. ஆனமணி அயன் அணி முடியும் காணான் பணமணி

அரவரி பாதம் காணான்: "நாற்ற மலர்மிசை நான் முகன் நாரணன் வாது செய்து தோற்றமுடைய அடிமுடி யும் தொடர்வரியீர்." அடியிணை கண்டிலன் தாமரையோன் மால்முடி கண்டிலன். கவரியா மலரானும் வையந்தன்னை உரிதாய அளந்தாலும்

  • † ఫ