பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 % பெரிய புராண விளக்கம்

உள்ளுதற்கங் கரியானும் ', "மருதிடை நடவிய மணி வணர் பிரமரும்...கருதிட வரியதொ ருருலொடு. , "அரியொடு மலரவன் என இவர் அடிமுடி தெரிவகை அரியவர்... தேனமர் தருமலாணை பவன்வலி மிகும் ஏமைதாய் நிலம் அகழ் அரி அடிமுடி தானனையா உரு உடையவன்.', 'அன்றிய லுருவுகொள் அரி அயன் எனுமவர் சென்றள விடலரியவன்.', 'முந் நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை. ’, கபூமகள் தன்கோன் அயனும் புள்ளி னொடு கேழல்உரு வாகிப் புக்கிட் டாமளவும் சென்று முடிஅடி காணாவகை நின்றான்.'", "மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் மாலோடு நான் முகனும் அறியாத வகை நின்றான்.", "பூவார் பொற்றவிசின்மிசை இருந்தவனும் பூத்துழாய் புனைந்த மாறும் ஒவாது கழுகேனமாய் உயர்ந்காழ்ந்துற நாடி உண்மை காண்ாத் தேவாரும் திருவுருவன்', 'காணுமாறரிய பெருமானாகி', 'செந் தளிர்மா மலரோனும் திருமாலும் ஏனமோ டன்ன மாகி அங்கம்.அடி காணாதே’, ’நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த் தோற்றமும் அறியாதவர், 'கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க் கையமாய் எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்ததோர் அழல் அண்ணல்', 'ஓதியாரும் அறிவார் இல்லை' , 'மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்', கமாலி: னோடரு மாமறைவல்ல முனிவனும் கோலினார் குறுகச் சிவன் சேவடி கோலியும் சீலம் தாமறியார்.'", "ஞாலம் முன் படைத்தான் நளிர் மாமலர் மேலயன் மாலும் காண வொணா எரியான்.', கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை, , 'கண்ணன்கடி மாமலரில் திக. ழும் அண்ணல் இருவர் அறியா இறை. *எரியார் சடை. யும் அடியும் இருவர் தெரியாதலொர்,தீத்திரனாயவனே', "பொன்னொப்பவனும் புயதொப்பவனும் தன்னொம்.