பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 95.

மனத்தாற் பாலும் காண்பரிதாய பரஞ்சுடர்.’’, இருந் தவன் கிடந்தவன் இடத்துவிண் பறந்துமெய் வருந்தி, யும் அளப்பொணாத வானவன். , நீரினார் சடற்று யின்றவன் அயனொடு நிகழ் அடி முடிகானார்." "அலர் மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும் கழலும் சென்னியும் காண்பரி தாயவர்.” “பூவுளானும் அப் பொருகடல் வண்ணனும் புவியிடந்தெழுந்தோடி மேவி நாடிநின் னடியிணை காண்கிலா வித்தகம்.', "செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை யெங்குமாய் எரியாகிய இறைவனை. . . 'கரிய மாலும் அயனும் அடியும்முடி காண்பொனா எரியதாகிந் நிமிர்ந்தான்.", "நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல்தேட மெய்த்தீத்திரள் ஆயினான்.", "எய்த ஒண்ணா இறை வன்.'", "இருலர் காண்பரியான் கழல்.’’, ‘பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித் தன்னை இன்னானெனக் காண்பரிய கழற்சோதி.", "திக்கமர் நான்முகன் மால் அண்ட மண்டலம் தேடிட மிக்கமர் தீத்திரளாயவர்.', '"திருவளர் தாமரை மேவினானும் திகழ்பாற்கடற் கருநிற வண்ணனும் காண்பரிய கடவுள்...", "ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகைநீங்கிய தீயுருவாகி நின்ற நிமலன் .','கண்ணனும் பூமகன் அறிகிலாப் பூந்தராய்நகர்க் கோமகன்.. நீருடைப் போதுறைவனும் மாலுமாய்ச் சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்.". "ஏடலிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த் தேடவும் தெரிந்தவர் தேரகிற் கிலார். தேடினார் அயன் முடி மாலும் சேவடி நாடினார். அவர் என்றும் நணுககிற்றிலர். மண் னிைனை உண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப்பரிய அத்தன்,' "மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரியாகிய வரதர். 'வெறி கிளர் மலர்மிசையவனும் வெந்தொழிற் பொறிகிளர் அரவ