பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு . 97.

நண்னு நாரணனும் மறியாத் தன்மையன். சேணிய லும் நெடுமாலும் திசைமுகனும் செருவெய்திக் காணி யல்பை அறிவிலராய்.", "அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும், இருவருமாய் அளப்பரிய எரியுரு. வாய் நீண்டபிரான். ', "ஒண்டிறலின் நான்முகனும் மாலும் மிகநேடி உணராத வகையால் அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்ட் அரனார்.’, ‘மாலும் மலரானும் அறியாமை எரியாகி உயர் மாகறலுளான்.'. 'துளய மலரானும் நெடியானும் அறியார் அவன தோற். றம். '. 'வண்ண முகிலன்ன எழில் அண்ணலொடு வண்ண வண்ண மலர்மேல் நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன். நீல வரைபோல நிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம் மாலும் மலரானும் அறியாமை வளர் யுேருவமான வரதன்.", "வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத நெறியை. 'க "நேடும் அயனோடு திருமாலும் உணராவகை நிமிர்ந்து., 'பூவின் மிசை அந்தணனொ டாழிபொலி பங்கையனும் நேட எரியாய்.", என்றும் அரியான் அயலவர்க்கு ' "ஏன உருவாகி மண் இடந்த இமை. யோனும் எழில் அன்ன உருவம் ஆனவனும் ஆதியினொ டந்தம் அறியாத அழல்மேனியவன்.'", "நாற்றமிகு. மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி ஆற்றலதனால், மிக அளப்பரிய வண்ணம் எரியாகி. பொறிவரிய நாகமுயர் பொங்கணை அணைந்த புகழோனும் வெறி வரிய வண்டறைய விண்ட மலர்மேல் விழுமியோனும் செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்று சிறிதேயும் அறிவரிய பெருமான்." "மாலும் மலர்மேலயனும் நேடி. அறியாமை எரியாய கோலம் உடையான்.", "பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர அன்றிய அவர வர் அடியொடு முடியவை அறிகிலார்.’’, கவரியரா அதன்மிசைத் துயின்றவன்றானும் மாமலருளானும், எரியரா மணிகழல் ஏத்த ஒண்ணாவகை உயர்ந்து.' பெ-7 . . . . . . . . . . - . . . . . . . .