பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெரியபுராண விளக்கம்:

அறியா வண்ணம் வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான். ', "மாலாலும் அறியாத வரதர். 'அடி. யோடு முடிஅயன் மால் அறியா வண்ணம் நீண்டானைஃ’ சபரிசை அறியாமை நின்றாய் போற்றி.", "சோதித் தார் காணாமை நின்றாய். ’, 'புண்டரிகத் தயனொடு மால் காணா வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராண னார். ', "ஒருவரும்தன் பெருமைகளை அறிய வொண்ணா விண்டானை. , கஅறியவொண்ணா மாயவனை. , "யாவர்க்கும் அரியான்.', "அயனொடு மால் அறியாத ஆதியானை. . . .அணவரியான் கண் டாய்.”, 'தண்டா மரையானும் மாலும் தேடத் தழற். பிழம்பாய் நீண்ட கழலான். அளக்கலாகா எரிபுரி யும் இலிங்க புராணத்துளர்னை.", "அறிவரிய நுண் பொருள்கள் ஆயினான்.', 'தண்டா மரையானும் மாலும் தேடத் தழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தார்.’’, "ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியான்.', 'அங்கனகத் திருமாலும், அயனும் தேடும் ஆரழலை.", "அவனிவனென் றியா வர்க்கும் அறியவொண்ணாச் செம்பொன் . "ஆரழ: லாய் அயற்கரிக்கும் அறியவொண்ணாத் தேவன்.'; "அரிஅயன்என் றறியவொண்ணா அமரர் தொழும். கழலானை. . "மறையானும் அறிய வொண்ணாக் கலையானை.”, “பண்டிருவர் காணாப் படியார்.’’, கல்லாதார் காட்சிக் கரியார். . . நாரணனும் நான் முகனும் அறியாதானை.’’, "அயனும் மாலும் பாரிடந்: தும் மேலுயர்ந்தும் காணாவண்ணம் பரந்தானை. . *பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர் வரிய பெருமானை. .*அளக்க லாகாத் தற்பரமாய். . *அயனொடுமாற் சறிவரிய அனலாய் நீண்ட தேவாதி. தேவன்.' அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப் பொருளாவாய். தேவர் எல்லாம் திருவடி மேல் அலரிட்டுத் தேடி நின்று. என்று திருநாவுக்கரசு