பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 04 பெரியபுராண விளக்கம்

பொங்கு மலர்ப்பாதம். . . பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலும் காண்டற் கரி யான். 'வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திர லும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான். ’’, "மாலயனோ டிந்திரனும் எப்பிறவியும் தேட , 'வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்த கனை. ' தேவர் கனாவிலும் கண்டறியாச்செம்மலர்ப் பாதங்கள். , 'பூவேறு கோனும் புரந்தரனும் பொற்ப மைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே. , 'பூமே லயனோடு மாலும் புகலரி தென் றேமாறி நிற்க..". திருமாலும் பன்றியாச் சென் துண்ராத் திருவடியை.', 'அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம். . "அருமந்த தேவர் அயன் திருமாற் கரியசிவம். . "ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க் கரியசிவன்.', 'கனவே யும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன். மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே துழைவரி யான். ', அலரவனும் மாலவனும் அறியாமே அழலுரு வாய்.”, “முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடிதாம் அறியார். "நாராயணன் அறியா நாண்மலர்த்தாள்.', 'வான்தங்கு தேவர் களும் காணா மலரடிகள்.'", "ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்.", "யாவரும் அறிவரியாய்.”, கேட்டறியோம் உனைக் கண்டறி வாரை. 'மூவரும் அறிகில ரியாவர் மற் றறிவார்.’’. "விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே. ', "உணர்ந்த மாமுனிவர் உம் பரோ டொழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே.'. "புற்றுமாய் மரமாய்ப் புனல்காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும்நின் மலரடி காணா மன்ன." நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே."