பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 109.

தனை நினைந்த நெஞ்சம்.’’, ’அத்தனை ஆரா அமு. தினை',"பாதிரிப்புவியூர் அத்தன்.","அத்தா அடியேன் அடைக்கலம். '", "செம்பொன் அம்பலத்துள் நின்ற அத்தனை.’’, 'புரம் மூன்றெய்த அத்தனை.',"எந்தை நீ. , 'திருவீழிமிழலையுள் அத்தனே. , 'எந்தை என் இடைமருதினில் ஈசனை. , 'எந்தை தாய்தந்தை. எம்பெரு மானுமே.', 'பைஞ்ஞ்விஎம் அத்தனை. . "தேவர் தொழப்படும் அத்தனை. . "எந்தை ஏகம் பம். '", "நான்மறை வேதியர் பேணிய அத்தனே, , 'கோளி.வி அத்தனை. ', 'எந்தை ஈசனைக் கண்டினி தா யிற்றே,, 'குரங்காடுதுறை உறை அத்தன்.'", "திருக் கானுர்ரில் அத்தன். , 'சேறைச் செந்நெறி மேவிய அப்பனார். ', "அத்தர் தாம் உளர். அஞ்சுவ தென் னுக்கே..". "எந்தை ஈசன் என் றேத்திட.', 'எந்தை, ஈசன் என்றேத்தும் இறைவனை. ', "மணஞ்சேரி எம். அத்தனார்.', "எந்தைதறுகந் தேறெரி வண்ணனை,, மஎேந்தை எம்பிரான் என்றவர்.', "எந்தையே எம்பி ரானே என உள் கி. , 'எந்தையைக் கண்டுகொண்ட தென் உள்ளமே. "அத்த னென்றரி யோடு பிரமனும் துத்தி யம்செய நின்றநற் சோதியே. ', "அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்.", "எந்தை பெருமானை ஈசன் றன்னை.", "இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.', 'என் தாதாய் போற்றி. "எந்தை கழிப் பாலை மேய கபாலப்பனார். , 'எந்தை தந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை." ", "ஆக்கூரில் தான் றோன்றி அப்ப னாரே...'. "பனையுரியைத் தன்னுடலிற். போர்த்த எந்தை.. வானோர் தங்கள் அப்பனை. . "அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை.". "அற்பு தனை அரநெறியில் அப்பன் தன்னை.". "என்னானை எந்தை பெருமான் தன்னை. "தன்சார்பை வெய்ய தீர்க்கும் அத்தனை. . கஅைத்தனொடும் அம்மை யெனக் கானார். ', "என்னியாய் எந்தை பிரானே போற்றி. .