பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு 127

றவையும்; உவம ஆகுபெயர். வாள்-ஒளியை வீசுகின்றவை யும் ஆகிய ஆகு பெயர்.முக-முகங்களைக்கொண்ட ஒருமை பன்மை மயக்கம்.ச் சந்தி. சேடியர்-தோழிமார்களும்.பொங்கு • கின்ற-பொங்கி எழுகின்ற கவினுடை-அழகைப் பெற்றவர் களும்; திணை மயக்கம். ப்:சந்தி. பூவைமார்-நாகணவாய்ப் புள்ளைப்போன் றவர்களுமாகிய பெண்மணிகள். எய்தி னார்-அடைந்தார்கள் ஒருமை பன்மை மயக்கம். - தெய்வப் பெண்மணிகளின் கூந்தல் இயற்கையாகவே . நறுமணம் வீசும். இதை நக்கீரர் வரலாற்றால் உணர லாகும்.

பெண்மணிகளின் முகங்களுக்குச் சந்திரன் உவமை, நிற்ைவெண்டிங்கள் வாண்முக மாதர்.” "மாகத் திங்கள் வாண்முக மாதர்' ... நெடுவெண் திங்கள் வாண்முக மாதர்', கதிரார் திங்கள்.வாண்முக மாதர்”, வான்ார். திங்கள் வாண்முக மாதர், பனிவெண் திங்கள் வாண்முக மாதர்”, கிளரும் திங்கள் வாண்முக மாதர்,' ‘சூழ்ந்த திங்கள் வாண்முக் மாதர்', 'தனிவெண் திங்கள் வர்ண்முக மாதர்','வெள்ளைத் திங்கள் வாண்முக மாதர்' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய வற்றைக் காண்க. - . பிறகு உள்ள 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - 'முடிவு இல்லாத சீர்த்தியைப் பெற்ற அனிந்திதை அழகிய கூந்தலைப் பெற்றவளும், நறுமணம் கமழும் மாலையை அணிந்தவளும் ஆகிய கமலினி என்ற பெண்மணி' கள் கொத்துக்களைப் பெற்ற அழகிய மலர்களைப் பறிக்கும் சமயத்தில் ஆலாலசுந்தரன் அந்த நந்தனவனத்துக்கு வந்து தேவர்களுக்குப் பரமேசுவரராகிய கைலாச பதியார் வழங்கும் திருவருளைப் போல. பாடல் வருமாறு: ". . .

"அந்தமில்சீர்அணிக்தின்த ஆங்குழ்ற்

கந்த மரலைக்கமிலினி என்பவர் கொந்து கொண்ட திருமலர் தெய் வந்து வானவர்ஈகர் அருளென.