பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - பெரிய புராண விளக்கம்

'அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.', "ஐயன் ஆண்டகை அந்தணன்.','காழியுள் எந்தையார்.’, ‘கடற் காழியுள் ஐயன்.’’, ‘கழிப்பாலை எம் ஐயன். , 'ஆரூர் எம் எந்தை.”, கருகாவூர் எம் அத்தர்.’’, 'ஐயர் வண்ணம்.’’, கருகாவூர் எம் எந்தை.', 'யானையின் ஈருரி மூடிய அத்தனே.”, “மழபாடியுள் எந்தை.', 'ஆலவாய் மேவிய ஐயனே.”, “ஆலவாய் மேவிய அத்தனே.’’, ‘அப்பன் ஆல வாய் ஆதி.’, கொன்றை துன்று சென்னி எம் ஐயன்", 'தழல துருவத்தான் எங்கள் ஐயன்', 'எந்தை யாரவர் எவ் வகை யார்கொலோ.’, திருவான்மியூர் உறையும் ஐயா.'; 'கயிலாய மலைமேல் எந்தை.”, எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்றருள்செய் ஈசன்.", "சசன் எண்மயாளுடைய எந்தை.', மேனி அழகார் ஐயன் . "சொச்சை மேய எந்தையார். , குரங்காடுதுறை எந்தை யார்', நடமதாடும் ஐயன்.', 'ஐயனே அனலாடிய மெய்யனே.”, ஐயனார் உமையோ டின்புறுகின்ற ஆல வாய்.” அத்தனார் உமையோ டின்புறுகின்ற ஆலவாய்.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "அத்தன் ஆகுர்’, ‘அம்பலத் தாடுகின்ற அத்தா.', 'எந்தை நீ அருளிச் செய்யாய்.”, ஐய நீ அருளிச் செய்யாய்.”. ஐய நான் அலந்து போனேன்.”, தந்தையும் தாயு மாகி. , "தந்தையாய்த் தாயு மாகி. , எந்தையார் எம்பிரானார் இடைமரு திடங்கொண் டாரே. , ஐயன் ஐயாற னாரே. ', "ஐயன் ஐயரற னார்க்கே. ', அத்தனே அமரர் கோவே., 'ஆதியே ஆல வாயில் அப்பனே.”, ‘ஐயனே ஆல வாயில் அப்பனே.”, “எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர்.','பழனை மேய அத்தனார்.’’, பந்ாகைக் காரோணம் கோயில் கொண்ட ஐயனை.", "அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதாம்.”, 'திருவேதிகுடி ஐயனை.’, ’அத்தனை ஆரா அமுதினை. . "பாதிரிப் புலியூர் அத்தன்.”, ஐயன் அணிவயல் ஆரூர்.” பொன் ஆம்பலத்துள் நின்ற் அத்தனை.’, சிற்றம்பலத் தெங்கள்