பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 163

உமை தலைவனை', 'தலைவன் தானிணை. சார்வோம்: :சூலம் தாங்கிய தேவர் தலைவர்.”,'தலைவதின் தாள்நிழற். கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய். தாழ்தடை இளமதி: தாங்கிய தலைவன்.', 'சிராப்பள்ளித் தலைவரை.’, கவிக்காழித் தலைவா.', 'அவன்எம் தலைமையனே.”,

நாகேச்சர நகருள் தலைவா.", "சாய்க்காட்டெம் தலை வன். , அரக்கன்தோள் சாய்த்த தலைமகன். :, நோய் கள் தள்ளிப்போக அருளும் தலைவன்.', 'விடையூர்வார்

தலைவர்.', 'தாயுறு தன்மையாய தலைவன்.' , ' வலஞ்

சுழி இடமாக இருந்த நாயகன்.”, “அருள்செய்த தலைவ

ன்ார். நீள்சடையாய் தலைவா.', ' விடையானும் எங்கள் தலைவன்.”, 'தாதணி குழலும்ை தலைவர்., தாருடைக் கொன்றையந் தலைவர்.', 'தக்க்நல் வானவர் தலைவர்.', 'பிறைதாணலங்கல் உகந்த தலைவ னார்.','தண்ணலங்கள் உகந்த தலைவனார்.', போர் விடையன் தலைவன்.' தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.', 'தலைவனர் கோல்தன் மாலை சூடும் தலைவர்.', 'இமையோர்கள். தங்களை யாரிடர்திர நின்ற தலைவர்.”, மலையின் தலைவன்.' பூசு பொடித் தலைவர்.', 'அண்ட நாயகனே.', தாயினும் நல்ல தலைவர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "தலையாலே பலிதேரும் தலைவனை.”, 'தானவர் தலை வர் போலும்.”, தாழ்வராம் தலைவன் பாலே. கருவுள் நாயகன். யூத நாயகன்.', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்,வேதநாயகன் வேதியர் நாயகன், பூத நாயகன்.',

"தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை." சலங்கொள் சடை முடியுடைய தலைவா. தில்லை நடம்ப்யிலும் தலைவன்.', 'சாம்பர் மெய் பூசும் தலைவா', சங்கை தனைத் தடுத்தாண்ட தலைவன்.'; * சமையமவை. ஆறினுக்கும் தலைவன்.”, தலைகலனாகப் பலியேற்ற தலைவன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "துறை. யூர்த் தலைவா', 'தலைவா நின்னின்ன்மப் பணித்