பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பெரிய புராண விளக்கம்

  • முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்இ. ஏத்த , விண்ணவர் அண்ணா என்றென் றோ தியே மலர் கள் தூவி ஒருங்கிநின் கழல்கள் காண. ', இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி ஏத்த , விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியார். ', அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்ந்து குத்த பைம்போ துழக்கிப் பவளம் தழைப் பன... ஐயாறன் அடித்தலமே.’’, ‘வானவர் தானவர் வைகல் மல்ர் கொணர்ந்திட் டிறைஞ்சி. , அயனொடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் சயசய என்று முப்போதும் பணிவன...இன்னம்ப ரான்றன் இண்ை யடியே.', 'வானுலகத்துள தேவர்கள் தொழுதும் போற்றி யும்.', 'முப்போதும் பிரமன் தொழ நின்றவன்.'; வான்வர் தாங்கள் வணங்கவே.', வானவர் வந்து வழி படும் ஆலையார்.', 'இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே.', 'விண்ணுளார் தொழும் வீழி மிழலையுள் அண்ணலே.', 'இமையோர் தொழு பைங்கழல் மறவ னார்.' பெருந்தேவர். தொழப்படும் அத்தனை. , 'அமரர் அயன்மாலொடு திருந்த நின்று வழிபடத் தேவியோ டிருந்தவன்.”, விண்ணினார் பணிந்தேத்த.", சந்திர்ன்னொடு சூரியர் தாமுடன் வந்து சீர்வழி பாடுகள் ச்ெய்த்.’’, 'பலதேவர் பணிபவர். , . விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை.’’, அரவணைப் பயில் மால் யன் வந்தடி பரவனை.”, நாரணன்னொடு நான்முகன் இந்திரன் வாரணன்கும ரன்வணங் கும்கழற் பூரணன்.", பாம்பனைப் பள்ளி கொண்ட பரமனும் பூம்பனைப் ப்ொலிகின்ற புராணனும் தாம்பணிந்து.', சித்தர்தேவர் தள் மாலொடு நான்முகன்புத்தர் தேரமண் கையர்புகழவே.", அமரர் தொழப்படும் பண்டத்தானை. ', அமரர்தொழப் படும் நீதியானை.”, ஒத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வ லும் நாதனே அருளாயென்று நாடொறும் காதல் செய்து கருதப்படுமலர்', 'வானவர்கள் எப்பொழுதும் வணங்கி