பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 293 பாடி.', 'ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு. விண் னோர் முழுமுதல்.’’, தேவர் பிரான். , 'முழு முதலே. , 'சொல்லுதற் கரிய ஆதியே., 'நிரந்தர மாய் நின்ற ஆதி. ,'தேவர்தம் தேவே சிவபுரத் தரசே.", ' குருந்தம் மேவியசீர் ஆதியே. , உம்பர்கட் கரசே.’’, 'அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே.’’, 'தேவ தேவன் மெய்ச்சேவகன்.', 'அமரர் பெம்மான்.’’, ஆதி.எனக் கருளியவா றார்பெறுவார்.’’ என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அறவனார்: 'அருத்தனை அறவனை’’ என்று திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளியதைக் காண்க .