பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூட்டச் சிறப்பு 2.97°

அரந்தை-துன்பத்தை. தீர்க்கும்-போக்கும். அடியவர் -சிவபெருமானுடைய அடியவர்களின்; ஒருமை பன்மை மயக்கம். மேனிமேல்-திருமேனிகளின்மீது; ஒருமை பன்மை மயக்கம். நிரந்த-முழுவதும் பூசிக்கொண்ட நீற்று-விபூதி யினுடைய, ஒளியால்-பிரகாசத்தாலும். நிறை-அவர்களி டம் நிரம்பியிருக்கும். தூய்மையால்-பரிசுத்தத்தினாலும். புரந்த-அவர்கள் பாதுகாத்து உச்சரிக்கும். அஞ்சு-ந, ம, சி, வா, ய என்ற ஐந்து. எழுத்து-எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தின்: ஒருமை பன்மை மயக்கம். ஒசை-இனிய ஒலி. பொலிதலால்-விளங்குவதாலும். பரந்த-பரவியுள்ள். ஆயிரம்-ஆயிரக்கணக்கான பாற்கடல்-திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடல்களின் அலைகள் எழுப்பும் ஒலியை; ஒருமை பன்மை மயக்கம். போல்வது-பெற்றுப் போல விளங்குவது அந்தத்தேவாசிரயன் என்னும் காவணம்.

திருமேனி முழுவதும் விபூதியைப் பூசிக்கொள்ளுதல்: செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர்.”, நீறேறிய திரு. மேனியர். , 'நீறுமெய் பூசி. , நீறடைந்த மேனியின் கண்.', 'நீறுசேர் திருமேனியர். ’’, பொடிகொள் உருவர்.' மேனி நீறது பூசி. வெண்ணி றுடைக்கோல மேனியர். ' .

நீறுமெய் பூசி. , ஏறுமொன் றேறி நீறு மெய்பூசி. , நீறணி மேனியனாய்.”, நீறணி மேனியன்.", மேனி நீறது வாடவோன்.', பொடியார்மெய் பூசினும்.’’,

நீறு சேர்வகொர் மேனியர். ’, விரவி நீறுமெய் பூசுவர்.' நீறார்.தரும் மேனியர். , பவள மேனி ஒளி நீறணிந்து.,

நீறு பூசிய உருவர். , 'பொடிகொள் மேனி வெண்ணு லினர்.’’, பொடிகொள் மேனியர்.’’, பொடியணி வடி வொடு. ’’, பொடியிலங்கும் திருமேனியாளர்.’’ * வெந்த நீறு மெய்யிற் பூசுவார். , மேனியே நீறனார்.’’, பொடி மெய் பூசி.’’, ‘ வெந்த நீறு ெ

பூசிய வேதியன் நீறு பட்ட மேனியார். ,நீறுதிரு ே மினிசத்தொளிபெறத் தடவி.','சோதிமிகு நீறதுமெய் பூ