பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரிய புராண விளக்கம்

"ஆரும் அறியா இடத்தாய் நீயே.', 'தன்னுருவம் யாவருக் கும் தாக்கா தான்காண்.', இனனவுரு வென்றறி வொண் சனாதான்", "பாலோடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம் வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான்.","அடியும் முடியும் இகலிப் போற்றி அங்கொன்றறியாமை நின்றாய்." செய்ய மலர்மேலான் கண்ணன்போற்றித்தேடிஉணராமை நின்றாய்.” “அரியாய் அமரர்கட் கெல்லாம்', 'சோதித்தார் காணாமை நின்றாய்.”, :புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்பொங்குதழற்பிழம்பாய புராணனாரும்”. "ஒருவரும்தன் பெருமைத்னை அறியவொண்ணா விண்டா கனை', 'உார்தற் கரியானை', 'அறிய வொண்ணா மாயவனை "யாவர்க்கும் அரியான் தன்னை, அனவரி யான் கண்டாய்காரிவங்கு திருவுருவத் தவற்கும்ாமற்றைச் சமயத்தின் காரணத்திற்கும் காட்சியொண்ணர்ச் ទឺប៊ឹ தழற்பிழம்பிற் சிவந்தார்.', 'அறிவரிய நுண் பொருள்கள் ஆயினான்,' அரி அயனென்றறிய வொண்

வினா அம்ரர்தொழும் கழவானை' என்று திருநாவுக்கரசு நாயானாரும், மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்ப்ரியாய்', 'மாப்வாய் பிளந்தானும் மலர்மிசையா னும் ஆவா அவர் தேடித்திரித் தமலந்தார்,”, “மாலயனும் காண்பரியமால் எரியாய் திமிர்ந்தோன்.', 'பண்டைய மாவ பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் கண்டிவராம், "செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவறியான்', 'அயனே டன்றளியும் அடியும்முடி காண்பரிய பயனே.”, "சங்கேந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காண்ாக்கங்கார்ந்தவார்சடைகள் உடையானை,','நெடிய னொடு நான்முகனும் அறிவொண்ணாப் படியான்', 'தெரிவரிய மாமணியை.', 'செப்பரிய அயளொடுமால் சிந்தித்தும் தெளிவரிய அப்பெரிய திருவினையே.','பூவேந் திய பீடத்தவன் றானும்டல்அரியும் கோவேந்திய வினயத்தொடு குறுகப்புகல் அறியார்:அயன்மால், அறிதற்கரிய சோதியன்' என்று சுந்தரமூர்த்திந்ாயனாரும்