பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலைச் சிறப்பு . இ5

நோக்கரிய நோக்கே..", "பிரமன்மால் கானாப் பெரி யோன்', 'தேவரும் அறியாச் சிவன்ே காண்க', 'திருநெடு மாலன் றடிமுடி அறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏளம் ஆகிமுன் கலந்தேழ் தலம்உருவ இடந்து பின் எய்த் துரழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலரடியினை கள்.', 'கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி.', 'அரியாய் போற்றி அமலா போற்றி.', 'தெரிவரி தாகிய தெளிவே போற்றி.', 'அரியானே யாவர்க்கும்,', 'கேட்டாரும் அறி பாதான்.', 'தேவர்கோ அறியாத தேவதேவன்.','மேலை வானவரும் அறியாததோர் கோலமே,', 'தன்மை பிறரால் அறியாத தலைவா','வான நாடரும் அறியொ னாத நீ.", 'மாலறிய நான்முகனும் காணா மலையினை.', 'பல அமரர் உன்னற் கரியான்.", "போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்., 'செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம்.'; 'பார்ார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலும் காண்டற் கரியான்.', 'வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான்.', 'தேவர் கனாவிலும் கண்டறியாச் செல்வச் சேவக மேந்திய வெல்கொடியான்.', 'பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சே வே று சேவடிக்கே.', 'திருமாலும் பன்றியாச் சென்றுணராத் திருவடியை.', 'அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம்.”, “அருமந்த தேவர் அயன்திருமாற் கரிய சிவம்.','ஆவாஅரியயன்இந்திரன்வானோர்க்கரிய சிவன்.' 'கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்.", "மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழை வரியான்.', 'அலரவனும் மாலவனும் அறியாமே அழலுரு வாய்.”, “முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார்.', 'நாராயணன் அறியா

பெ-5 , ,