பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்

தலைவன்: "தளையாயின. தவிரவ்வருள் தலைவன்,”, விளைபொருள்கள் தானாகிய தலைவன்.', 'வளரிளமதி புனைவனை உமை தலைவனை', 'திருப்புன்கூர்த் தலைவர்.', 'தலைவன் தாள்நிழல் சார்வோம்.' 'சூலம் தாங்கிய தேவர் தலைவர்.', 'தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ.', 'அன்பினோடும் தலைவ.", "மண்ணும் விண்ணும் தாய அடியளந்தான் காண மாட்டாத் தலைவர்க்கு., 'தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்.', 'சிராப்பள்ளித் தலைவரை', 'அந்தண் கலிக்காழித் தலைவா.', 'ஆரூர்த் தந்திர மாவுடையான் அவன் எம் தலைமையனே.', 'செங்குன்றுார் நின்ற தலைமகனை.', 'தல்ையவன் தலையணி மாலை பூண்டு.”, 'நாகேச் சரநகருள் தலைவா.', 'விடையூர்வார் தலைவர்.', 'தாயுறு தன்மையாய தலைவன்.', 'தன்னலங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவன்ார்.”, 'தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்.', 'மதிதாங்கு நீள்சடையாய் தலைவா.”, “தவள நீறணி தலைவனை.”, திருக் கோட்டாற்றுள் தானமரும் விடையானும் எங்கள் தலைவன்.', "தாருடைக் கொன்றையத் தலைவர்.', 'தக்க நல்வானவர் தலைவர்.', 'பிறை தானலங்கல் உகந்த தலைவனார்.”, “தலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை ஈச்சரமே.', 'தலைவளர் கோல நன்மாலை சூடும் தலைவர்.', 'இமையோர்கள் தங்களை ஆரிடர் திர நின்ற தலைவர்.', 'மலையின் தலைவன்.”, 'தாயினும் நல்ல தலைவர்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "தலையாலே பலிதேரும் தலைவனை.", தல்ைவனாய் அருள்கள் நல்கி.", "தானவர் தலைவர் 'அமரர் தங்கள். தலைவர்க்கும் தலைவர் ம்', 'தன்னிற் றன்னை அறியும் தலைமகன்.', "தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை.', 'தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண்' 'சலங்கொள்சபை முடியுடைய தலைவா.","தில்லை நடம்பயிலும் தலைவன்.',