பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

நூல் வெளியிட்டுத் துறையில் நூற்றாண்டை நோக்கி வெகு வேகமாக முன்னேறிச் செல்லும் எமது பதிப்பகம் மூலமாக எம் ஆத்ம நண்பர் வாசே கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்களின் ஒப்பற்ற பெரிய புராண விளக்கம்’ என்ற நூலைப் பல தொகுதிகளாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

பெரிய புராணம் முழுவதையும் விளக்கும் இத் நூல் தமிழ் அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாத மாகும். - -

எமது மற்ற வெளியீடுகளுக்கு ஆதரவு தந்து

வந்த தமிழ் மக்கள் இந்நூலுக்கும் அவ்வாதரவைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ta # ü u m' gr #