பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெரிய புராண விளக்கம்-2பி

' வலங்கொள் சங்கத்தார் கலியோதத் துதை யுண்டு

கலங்கள் வந்து கார்வயல் ஏறும் கலிக்காழி இலங்கை மன்னன் தன்னை இடர்கண்டருள்செய்த சலங்கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே." “ கறுத்த மனத்தினொடும் கடுங்காலன்வந் தெய்துதலும்

கலங்கி, மறுக்குறு மாணிக் கருள மகிழ்ந்தான் இடம்வினவில் செறுத்தெழு வாளரக்கண் சிரம்தோளும் மெய்யும்

நெரிய அன்று. ஒறுத்தருள் செய்த பிரான் திருவூறலை உள்குதுமே."

நோதல் செய்தரக்கனை நோக்கழியச் சாதல் செய்தவன: சரனெனலும் <塾空攻r வருள் செய்த அடிகளவர் காதல்செய் வளநகர் சடைமுடியே."

  • கருவைக் கழிக் திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாமடியோம் செருவில் அர்க்கனைச் சீரி வடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீல கண்டம்."

' இரவணன் இருபது கரமெழில் மலைதனின்

இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து இரவன மமர்பெயர் அருளினன் அகநெதி இரவண நிகர்வலி வலமுறை இறையே.”

  • அஞ்சாதே கயிலாய மலையெடுத்த

அரக்கர்கோன் தலைகள் பத்தும்

மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்

கருள்புரிந்த மைந்தர் கோயில்

இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங் கோடிச்

செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல

வயல்படியும் திருவை யாறே."