பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 145

கொடிகள் வந்திழிந்தாலென வந்து.' என்று சேக்கிழாரும், 'மின்னாய்...அன்ன திருவுருவம்.” (பெரியதிருமடல்) என்று திருமங்கையாழ்வாரும், "சதகோடி மின் சேவிக்க மின்னர சென்னும் படி நின்றாள்.'", "அவள் மின்னின் மின்னிய மேனி. ’’ (மி தி ைல க் காட்சிப் படலம், 31, 3), 'பொன்னணி புனர்முவைப் புரிமென் கூந்தலார் மின் னென." (எழுச்சிப் படலம், 15), மின்னினிழல் அன்னவள் தன் மேனி ஒளிமான. (கோலம் காண் படலம், 28), 'மின்னென வி ள ங் கு ம் மெய். ", 'மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள்.'" (நகர் நீங்கு படலம், 184, 220): 'மின்னிழிவ தன்மை இது விண்ணிழிவ தென்ன.', மின் னொடும் தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன், பொன்னொடும் புனிதன் போயப் பூம்பொழிற் சாலை புக்கான்.” (சூர்ப்பனகைப் படலம், 62, 59), 'மின்னிற நாணி எங்கும் வெளிப்படா தொளிக்கும்.” (நாடவிட்ட படலம், 65), இயக்கர் பாவையர் முன்னின பணி முறை மாற முந்துவார், மின்னினம் மிடைந்தென விசும்பின் மீச் செல்வார்., மின்னெனத் தரளம் வேய்ந்த வெண்ணிற விமானம் ஊர்ந்து.'(ஊர்தேடு படலம்,49,119), "மின்னை நோக்கிய வீரன் இதியம்விடும் வேலை ' (மீட்சிப் படலம், 1831) என்று கம்பரும் பாடியருளியவற்றையும், 'மின்னனையாள் சால வெருவி. (திக்கு விசயப்படலம, 167), "மின்னொடும் கூடி மேதினி படிந்து விளங்குகார் மேகமா மென்னச் செந்நிற மேனிச் சீதையைத் தனது செம் மலர்த் திருக்கையால் அணைத்து.' (சீதைவனம் புகு படலம், 23) என்று உத்தரகாண்டத்தில் வருவனவற்றை யும், மின் போலவர் அவரே. (தக்கயாகப்பரணி ,84) என்று ஒட்டக்கூத்தரும், கொண்டலின் மின்னுக்குழாம் போன்றும்.” (விக்கிரம சோழன் உலா, 95) என்று அதே புலவரும், "பொலங்கொடி மின்னிற் புயவைங் கூந்தல்." (சிலப்பதிகாரம், 11: 199) என்று இளங்கோவடிகளும், "பெயலிடைப் பிறழும் மின்னேர் சாயலர்.', மன்னவன்

பெ-10-10 .